Select Your Language
தமிழ்
English
Menu
✖
24, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - December 2021 (Part 4)
2835 user(s) have taken this test. Did you?
1. Who assumed the Chairmanship of Council of Regional Anti-Terrorist Structure of Shanghai Cooperation Organization for 1 year?
China
Russia
India
Pakistan
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய தீவிரவாத எதிர்ப்பு அமைப்புச் சபையின் ஓர் ஆண்டு காலத்திற்கான தலைமைப் பொறுப்பினை ஏற்றுள்ள நாடு எது?
சீனா
ரஷ்யா
இந்தியா
பாகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
2. Israel Prime Minister will make his first official visit to
Saudi Arabia
Iran
United Arab Emirates
Syria
இஸ்ரேலியப் பிரதமர் தனது முதலாவது அலுவல்முறைப் பயணத்தை எந்த நாட்டிற்கு மேற் கொள்ள உள்ளார்?
சவுதி அரேபியா
ஈரான்
ஐக்கிய அரபு அமீரகம்
சிரியா
Select Answer :
a.
b.
c.
d.
3. Buxa Tiger reserve is located at
Bihar
Jharkhand
Assam
West Bengal
பக்சார் புலிகள் காப்பகம் எங்கு அமைந்துள்ளது?
பீகார்
ஜார்க்கண்ட்
அசாம்
மேற்கு வங்காளம்
Select Answer :
a.
b.
c.
d.
4. Which one of the following has not won the Miss Universe title for India?
Sushmita Sen
Priyanka Chopra
Harnaaz Sandhu
Lara Dutta
பின்வரும் நபர்களுள் இந்தியா சார்பாக பிரபஞ்ச அழகிப் பட்டத்தைப் பெறாத நபர் யார்?
சுஷ்மிதா சென்
பிரியங்கா சோப்ரா
ஹர்னாஸ் சந்து
லாரா தத்தா
Select Answer :
a.
b.
c.
d.
5. Who has received the 2021 Ramanujan Prize for Young Mathematicians from Developing Countries?
Akshay Venkatesh
Neena Gupta
Sourav Chatterjee
Sucharit Sarkar
வளர்ந்து வரும் நாடுகளில் இளம் கணிதவியலாளருக்கான 2021 ஆம் ஆண்டு இராமனுஜன் பரிசினை வென்றவர் யார்?
அக்சய் வெங்கடேஷ்
நீனா குப்தா
சௌரவ் சட்டர்ஜி
சுச்சரித் சர்கார்
Select Answer :
a.
b.
c.
d.
6. Who has been named Time Magazine’s “person of the year 2021”?
Elon musk
Joe Biden
Sundar Pichai
Warren Buffet
டைம் இதழின் “2021 ஆம் ஆண்டின் நாயகராக” அறிவிக்கப்பட்டவர் யார்?
எலான் மஸ்க்
ஜோ பிடன்
சுந்தர் பிச்சை
வாரன் பஃபெட்
Select Answer :
a.
b.
c.
d.
7. Which state has topped the list with the highest number of beneficiaries under the Atmanirbhar Bharat Rojgar Yojana?
Maharashtra
Uttar Pradesh
Bihar
Madhya Pradesh
ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் அதிக பயனாளிகளைக் கொண்டு முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
மகாராஷ்டிரா
உத்தரப் பிரதேசம்
பீகார்
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
8. 14566 is the new helpline number for
SC and ST people
Physically challenged people
Women community
School children community
14566 என்பது எதற்கான உதவி எண் ஆகும்?
பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர்
மாற்றுத் திறனாளிகள்
பெண்கள் சமுதாயம்
பள்ளி மாணாக்கர் சமுதாயம்
Select Answer :
a.
b.
c.
d.
9. The first drone fair in the country was organized at
Jaipur
Bengaluru
Coimbatore
Gwalior
நாட்டின் முதலாவது ஆளில்லா விமானங்களுக்கான கண்காட்சி எங்கு நடத்தப் பட்டது?
ஜெய்ப்பூர்
பெங்களூரு
கோயம்புத்தூர்
குவாலியர்
Select Answer :
a.
b.
c.
d.
10. Which one is the world’s largest cryptocurrency at present now?
Bitcoin
Tether
Dogecoin
Petro
தற்போது உலகின் மிகப்பெரிய இணைய சங்கேதப் பணமாக விளங்குவது எது?
பிட்காயின்
டெதர்
டாஜ்காயின்
பெட்ரோ
Select Answer :
a.
b.
c.
d.
11. Who won the FIDE World Championship of 2021 in Dubai?
Visvanathan Anand
Magnus Carlsen
Nepomniachtchi
Vladimir Kramnik
துபாயில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டிற்கான FIDE உலக சாம்பியன்சிப் போட்டியில் வென்றவர் யார்?
விஸ்வநாதன் ஆனந்த்
மேக்னஸ் கார்ல்சன்
நெப்போநியாச்சி
விளாடிமிர் கிராம்நிக்
Select Answer :
a.
b.
c.
d.
12. Which one became the world’s first government to turn 100 percent paperless?
Dubai
Kuwait
Oman
Yemen
100 சதவிகித அளவில் காகிதமற்ற அரசாக மாறிய உலகின் முதல் அரசாங்கம் எது?
துபாய்
குவைத்
ஓமன்
ஏமன்
Select Answer :
a.
b.
c.
d.
13. Which one have signed a Record of Discussions for Prevention and Control of Non-Communicable Diseases in the Tamil Nadu project?
World Bank
Asian Development Bank
World Health Organization
Japan International Cooperation Agency
தமிழ்நாடு திட்டத்தில் தொற்றா நோய்களின் தடுப்பு மற்றும் அதன் கட்டுப்பாடுகளுக்கான ஆலோசனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமைப்பு எது?
உலக வங்கி
ஆசிய மேம்பாட்டு வங்கி
உலக சுகாதார அமைப்பு
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை
Select Answer :
a.
b.
c.
d.
14. Which one has tied up with Bhabha Atomic Research Centre (BARC) to scale-up Alkaline Electrolyze technology for Green Hydrogen production?
BPCL
IOC
HPCL
RIL
பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான கார மின்னாற்பகுப்புத் தொழில்நுட்பத்தை உருவாக்கச் செய்வதற்கு பாபா ஆராய்ச்சி நிலையத்துடன் கூட்டாண்மை மேற்கொண்டுள்ள அமைப்பு எது?
BPCL
IOC
HPCL
RIL
Select Answer :
a.
b.
c.
d.
15. Which one has become the first country in European Union to legalize cannabis at home and for personal use?
France
Malta
Germany
Poland
கஞ்சாவினை வீட்டு உபயோகம் மற்றும் தனிநபர் உபயோகத்திற்கு அனுமதி வழங்கிய முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடு எது?
பிரான்ஸ்
மால்டா
ஜெர்மனி
போலந்து
Select Answer :
a.
b.
c.
d.
16. Who will be the chief guest for the republic day celebration of India in 2022?
Central Asian Republics
BRICS countries
ASEAN countries
BIMSTEC countries
2022 ஆம் ஆண்டிற்கான இந்தியக் குடியரசுத் தினக் கொண்டாட்டத்தில் முதன்மை விருந்தினராக பங்கேற்க உள்ளவை எவை?
மத்திய ஆசியக் குடியரசு நாடுகள்
BRICS நாடுகள்
ASEAN நாடுகள்
BIMSTEC நாடுகள்
Select Answer :
a.
b.
c.
d.
17. India’s first green hydrogen microgrid project will be started at
Andhra Pradesh
Telangana
Maharashtra
Karnataka
இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் நுண்கட்டமைப்புத் திட்டமானது எங்கு தொடங்கப்பட உள்ளது?
ஆந்திரப் பிரதேசம்
தெலங்கானா
மகாராஷ்டிரா
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
18. Who has taken charge as the Chairman of Chiefs of Staff Committee?
Dalbir Singh Suhag
Bikram Singh
Deepak Kapoor
MM Naravane
தலைமைப் பணியாளர் குழுவின் தலைவர் பொறுப்பினை ஏற்றுள்ளவர் யார்?
தல்பிர் சிங் சுஹக்
பிக்ராம் சிங்
தீபக் கபூர்
MM நரவானே
Select Answer :
a.
b.
c.
d.
19. Parker Solar Probe was launched by
Russia
China
Japan
America
பார்க்கர் சூரிய ஆய்வுக் கலம் யாரால் விண்ணில் செலுத்தப் பட்டது?
ரஷ்யா
சீனா
ஜப்பான்
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
20. Which one of the following has recently been added to the UNESCO Intangible Cultural Heritage from India?
Durga Puja of West Bengal
Pushkar mela of Rajasthan
Nag Panchami of Maharashtra
Jallikattu of Tamil Nadu
பின்வருவனவற்றுள் யுனெஸ்கோவின் தொட்டுணர முடியாத மகத்தான கலாச்சாரப் பாரம்பரியப் பட்டியலில் சமீபத்தில் இந்தியா சார்பாக சேர்க்கப் பட்டது எது?
மேற்கு வங்கத்தின் துர்கை பூஜை
ராஜஸ்தானின் புஷ்கர் மேளா
மகாராஷ்டிராவின் நாக பஞ்சமி
தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு
Select Answer :
a.
b.
c.
d.
21. The Askot Wildlife Sanctuary in Uttarakhand is very famously known for
Sambar deer
Sangai deer
White tiger
Musk Deer
உத்தரகாண்டிலுள்ள அஸ்காட் வனவிலங்குச் சரணாலயமானது எதற்குப் பிரபலமானது?
சம்பார் மான்
சங்காய் மான்
வெள்ளை நிறப் புலி
கஸ்தூரி மான்
Select Answer :
a.
b.
c.
d.
22. The Supreme Court gave the nod to resume bullock cart races in
Andhra Pradesh
Karnataka
Maharashtra
Tamilnadu
எந்த மாநிலத்தில் மாட்டு வண்டிப் பந்தயங்களை மீண்டும் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது?
ஆந்திரப் பிரதேசம்
கர்நாடகா
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
23. On the Index on Foundational Literacy and Numeracy, which state has topped the chart in the large states category?
Kerala
Tamilnadu
Andhra Pradesh
West Bengal
பிரதான எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுக் குறியீட்டில் பெரிய மாநிலங்கள் என்ற பிரிவில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
கேரளா
தமிழ்நாடு
ஆந்திரப் பிரதேசம்
மேற்கு வங்காளம்
Select Answer :
a.
b.
c.
d.
24. Who one was named Time Magazine’s 2021 Athlete of the Year?
Simone Biles
Usain Bolt
Karsten Warholm
Eliud Kipchoge
டைம் இதழின் 2021 ஆம் ஆண்டிற்கான தடகள வீரராக அறிவிக்கப்பட்டவர் யார்?
சைமோன் பைல்ஸ்
உசைன் போல்ட்
கார்ஸ்டென் வார்ஹோல்ம்
எலியுட் கிப்காஜ்
Select Answer :
a.
b.
c.
d.
25. ‘Joumou Soup’ in the UNESCO World intangible cultural heritage list belongs to
Malaysia
Cuba
Haiti
Mexico
யுனெஸ்கோவின் தொட்டுணர முடியாத மகத்தான உலக கலாச்சாரப் பாரம்பரியப் பட்டியலில் உள்ள ஜீமோ சூப் எந்த நாட்டில் பிரபலமானது ஆகும்?
மலேசியா
கியூபா
ஹைத்தி
மெக்சிகோ
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25