16. Which of the following statements are
correct?1. In 2010, Allahabad
High Court had ordered equal division of the 2.77 acres
disputed land in Ayodhya. 2. The final
judgment in the Ayodhya dispute was declared by the Supreme Court of India on 9 November 2019.
3. The verdict
was given by the Supreme Court’s 5 members Bench led by Chief Justice Ranjan Gogoi.
- 1 & 2 only
- 1 & 3 only
- 2 & 3 only
-
1, 2 & 3
பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?1. அயோத்தியில்
2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை சமமாக பிரிக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010 ஆம் ஆண்டில் உத்தரவிட்டது.2. அயோத்தி நிலப் பிரச்சினை குறித்த இறுதித்
தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று அறிவித்தது.3. இந்தத் தீர்ப்பானது இந்திய உச்ச
நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட
அமர்வினால் வழங்கப்பட்டது.
- 1 & 2 மட்டும்
- 1 & 3 மட்டும்
- 2 & 3 மட்டும்
-
1, 2 & 3