Select Your Language
தமிழ்
English
Menu
✖
06, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - December 2019 (Part 1)
2185 user(s) have taken this test. Did you?
1.
“K-12 Education Transformation Framework” initiative was launched by
Microsoft
Facebook
Amazon
WhatsApp
“
கே -
12
கல்வி மாற்றக் கட்டமைப்பு” என்ற முன்முயற்சியானது பின்வரும் எந்த அமைப்பினால் தொடங்கப்
பட்டுள்ளது?
மைக்ரோசாப்ட்
முகநூல்
அமேசான்
கட்செவி
Select Answer :
a.
b.
c.
d.
2.
Andhra Pradesh government signs MoU with ______to fight corruption.
IIM-Indore
IIM-Rohtak
IIM-Ahmedabad
IIM-Bangalore
ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக ஆந்திர மாநில அரசு பின்வரும் எந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளது?
இந்திய மேலாண்மை நிறுவனம் - இந்தூர்
இந்திய மேலாண்மை நிறுவனம் - ரோத்தக்
இந்திய மேலாண்மை நிறுவனம் - அகமதாபாத்
இந்திய மேலாண்மை நிறுவனம் – பெங்களூர்
Select Answer :
a.
b.
c.
d.
3.
Indian Army conducted its annual exercise Sindu Sudarshan-VII at
Rajasthan
Kashmir
Punjab
Arunachal Pradesh
இந்திய இராணுவமானது, தனது வருடாந்திரப் பயிற்சியான சிந்து சுதர்சன் -
VII
பயிற்சியை எங்கு நடத்தியது?
ராஜஸ்தான்
காஷ்மீர்
பஞ்சாப்
அருணாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
4.
Foreign Contribution Regulation Act (FCRA) is under the control of
Union Ministry of Finance
Union Ministry of Home Affairs
Union Ministry of External Affairs
Union Ministry of Commerce
வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டமானது பின்வரும் எந்த அமைச்சகத்தின்
கட்டுப்பாட்டில் கீழ் வருகின்றது?
மத்திய நிதித் துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சகம்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்
மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
5.
Based on Road accidents Reports 2018, the greatest road accidents were recorded in
Madhya Pradesh
Tamil Nadu
Andhra Pradesh
Uttara Pradesh
சாலை விபத்து அறிக்கைகள் - 2018ன் அடிப்படையில்
,
பின்வரும் எந்த மாநிலத்தில்
அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன?
மத்தியப் பிரதேசம்
தமிழ்நாடு
ஆந்திரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
6.
Which of the following pairs is /are incorrect?
1
Budapest Convention
Cybercrime control
2
Conference on ‘Landslides Risk Reduction and Resilience - 2019’
Disaster Management
3
Operation Clean Art
Protecting Mongoose
1 & 2 only
2 & 3 only
All of the above
None of the above
பின்வரும் இணைகளில் எது/எவை தவறானது
?
1
புடாபெஸ்ட்
ஒப்பந்தம்
இணையவழிக் குற்றங்களைத் தடுத்தல்
2
‘
நிலச்சரிவு அபாயக் குறைப்பு மற்றும் அதனைத் தாங்கிக் கொள்ளுதல் -
2019’
குறித்த மாநாடு
பேரிடர் மேலாண்மை
3
தூய்மைக் கலை நடவடிக்கை
கீரிப் பிள்ளைகளைப் பாதுகாத்தல்
1 & 2 மட்டும்
2 & 3 மட்டும்
மேற்கூறியவை அனைத்தும்
மேற்கூறிய எதுவும் இல்லை
Select Answer :
a.
b.
c.
d.
7.
The headquarters of World Customs Organization is located in
Brussels
Berlin
Vienna
Copenhagen
உலக சுங்க அமைப்பின் தலைமையகம் எங்கே அமைந்துள்ளது?
பிரஸ்ஸல்ஸ்
பெர்லின்
வியன்னா
கோபன்ஹேகன்
Select Answer :
a.
b.
c.
d.
8.
International Day of Persons with Disabilities (IDPWD) is celebrated on
November 3
December 3
September 3
October 3
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் எப்பொழுது கொண்டாடப்படுகின்றது?
நவம்பர் 3
டிசம்பர் 3
செப்டம்பர் 3
அக்டோபர் 3
Select Answer :
a.
b.
c.
d.
9.
Which country’s Space Probe is Hayabusa2
?
India
USA
Japan
China
ஹயபூசா 2 என்ற விண்வெளி ஆய்வானது பின்வரும் எந்த நாட்டைச் சேர்ந்தது?
இந்தியா
அமெரிக்கா
ஜப்பான்
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
10.
Paper-based sensor to check freshness of milk is developed by
IIT- Delhi
IIT- Madras
IIT- Kharagpur
IIT- Guwahati
பாலின் தூய்மைத் தன்மையைச் சரிபார்ப்பதற்கு காகித அடிப்படையிலான உணர்வியானது (சென்சார்) பின்வரும் எந்த நிறுவனத்தினால் உருவாக்கப்
பட்டுள்ளது?
இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் – தில்லி
இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் - மதராஸ்
இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் - கரக்பூர்
இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் - கவுஹாத்தி
Select Answer :
a.
b.
c.
d.
11.
New Controller General of Accounts (CGA) of India is
J P S Chawla
Soma Roy Burman
Rajiv Mehrishi
Shashi Kant Sharma
இந்தியாவின் பொது கணக்குக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் புதிய தலைவர் யார்?
ஜே பி எஸ் சாவ்லா
சோமா ராய் பர்மன்
ராஜீவ் மெஹரிஷி
சசிகாந்த் சர்மா
Select Answer :
a.
b.
c.
d.
12.
ISRO has started construction of its second spaceport in
Thumba, Kerala
Shriharikota, Andhra Pradesh
Kulasekarapattinam, Tamil Nadu
Abdul Kalam Island, Odisha
இஸ்ரோ நிறுவனமானது தனது இரண்டாவது விண்வெளி ஏவு தளத்தை பின்வரும் எந்த இடத்தில் கட்டத் தொடங்கியுள்ளது?
தும்பா, கேரளா
ஸ்ரீஹரிகோட்டா, ஆந்திரப் பிரதேசம்
குலசேகரப் பட்டினம், தமிழ்நாடு
அப்துல் கலாம் தீவு, ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
13.
1st country to make the entire process for pilgrims going on Haj completely digital is
India
Pakistan
Turkey
Bangladesh
ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான முழு செயல்முறையையும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கம் செய்த முதலாவது நாடு எது?
இந்தியா
பாகிஸ்தான்
துருக்கி
வங்க தேசம்
Select Answer :
a.
b.
c.
d.
14.
G20 Presidency for 2020 has been taken over by
Japan
Saudi Arabia
Italy
Argentina
2020 ஆம் ஆண்டிற்கான ஜி20 அமைப்பின் தலைமைப் பதவியானது
பின்வரும் எந்த நாட்டினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது?
ஜப்பான்
சவூதி அரேபியா
இத்தாலி
இத்தாலி
Select Answer :
a.
b.
c.
d.
15.
Hornbill Festival is held in
Arunachal Pradesh
Meghalaya
Sikkim
Nagaland
இருவாய்ச்சித் திருவிழாவானது பின்வரும் எந்த மாநிலத்தில் நடத்தப் படுகின்றது?
அருணாச்சலப் பிரதேசம்
மேகாலயா
சிக்கிம்
நாகாலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
16.
South Asian Games-2019 were hosted by
Kathmandu
Dhaka
New Delhi
Bankong
பின்வரும் எந்த நகரத்தினால் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்-2019 நடத்தப்
பட்டன?
காத்மாண்டு
டாக்கா
புது தில்லி
பாங்காக்
Select Answer :
a.
b.
c.
d.
17.
Theme of AIDS Day – 1
st
December, 2019 is
My Health, My Right
Know Your Status
Communities make the difference
Getting to zero
2019 ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்று அனுசரிக்கப்பட்ட எய்ட்ஸ் தினத்தின் கருத்துரு என்ன?
எனது உடல்நலம், எனது உரிமை
உங்கள் நிலையை அறிந்து கொள்ளுங்கள்
சமூகங்கள் வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன
சுழியத்தை அடைவது
Select Answer :
a.
b.
c.
d.
18.
Operation ‘Him Vijay’ exercises was held in
Ladakh
Punjab
Kashmir
Arunachal Pradesh
‘ஹிம் விஜய்’ என்ற பயிற்சி
நடவடிக்கையானது எங்கே நடத்தப்
பட்டது?
லடாக்
பஞ்சாப்
காஷ்மீர்
அருணாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
19.
Exercise Hand-in-Hand
is between
India -Pakistan
India – China
Pakistan – China
China – Srilanka
Hand-in-Hand
என்ற பயிற்சியானது பின்வரும் எந்த நாடுகளுக்கிடையே நடத்தப்
படுகின்றது?
இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - சீனா
பாகிஸ்தான் - சீனா
சீனா – இலங்கை
Select Answer :
a.
b.
c.
d.
20.
New fish species - Schistura syngkai are found in
Kerala
Chattisgarh
Meghalaya
Assam
புதிய மீன் இனமான சிஸ்துரா சிங்காய் பின்வரும் எந்த மாநிலத்தில் காணப்
படுகின்றது?
கேரளா
சத்தீஸ்கர்
மேகாலயா
அசாம்
Select Answer :
a.
b.
c.
d.
21.
3rd edition of the Khelo India Youth Games
held at
Guwahati, Assam
Karnal, Haryana
Kanpur, Bihar
Nagpur, Maharashtra
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகளின்
3வது பதிப்பானது எங்கே நடத்தப்பட்டது?
கவுஹாத்தி, அசாம்
கர்னால், ஹரியானா
கான்பூர், பீகார்
நாக்பூர், மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
22.
Advocates Day (December 3) is celebrated in India every year to commemorate the birth anniversary of
Rajendra Prasad
Ambedkar
Jawaharlal Nehru
Tej Bahadur Sapru
யாருடைய பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் இந்தியாவில் வழக்குரைஞர்கள் தினமானது ஒவ்வொரு ஆண்டும் (டிசம்பர் 3) கொண்டாடப் படுகின்றது?
ராஜேந்திர பிரசாத்
அம்பேத்கர்
ஜவஹர்லால் நேரு
தேஜ் பகதூர் சப்ரு
Select Answer :
a.
b.
c.
d.
23.
Joint military exercise ‘SURYA KIRAN – XIV’
is
between
India and Srilanka
India and Nepal
India and Bangladesh
India and Mauritius
கூட்டு இராணுவப் பயிற்சி ‘சூர்ய கிரண் -
XIV’
ஆனது பின்வரும் எந்த நாடுகளுக்கிடையே நடத்தப்
படுகின்றது?
இந்தியா மற்றும் இலங்கை
இந்தியா மற்றும் நேபாளம்
இந்தியா மற்றும் வங்க தேசம்
இந்தியா மற்றும் மொரீஷியஸ்
Select Answer :
a.
b.
c.
d.
24.
World Malaria Report 2019 has been released by
World Bank
OECD
WHO
ADB
2019 ஆம் ஆண்டின் உலக மலேரியா அறிக்கையானது பின்வரும் எந்த அமைப்பினால் வெளியிடப் பட்டுள்ளது?
உலக வங்கி
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு
உலக சுகாதார அமைப்பு
ஆசிய வளர்ச்சி வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
25.
Global Carbon budget – 2019’s three dominant greenhouse gases are
1)
Carbon dioxide
2)
Methane
3)
Nitrous oxide
1 only
1 & 2 only
2 & 3 only
All of the Above
உலகளாவிய கார்பன் அளவுநிலை (பட்ஜெட்) – 2019 என்ற அறிக்கை வெளியிட்டுள்ள அதிக வீரியமுள்ள 3 பசுமை இல்ல வாயுக்கள் யாவை?
1)
கார்பன் டை ஆக்சைடு
2)
மீத்தேன்
3)
நைட்ரஸ் ஆக்சைடு
1 மட்டும்
1 & 2 மட்டும்
2 & 3 மட்டும்
மேலே உள்ள அனைத்தும்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25