TNPSC Thervupettagam

TP Quiz - April 2023 (Part 2)

1377 user(s) have taken this test. Did you?

1. Which one is ranked fifth among the top 10 contributors to global warming?

  • USA
  • India
  • China
  • Brazil
புவி வெப்பமயமாக்கலில் அதிகப் பங்கினைக் கொண்டுள்ள முதல் 10 நாடுகளில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ள நாடு எது?

  • அமெரிக்கா
  • இந்தியா
  • சீனா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

2. The first desalination plant in India was opened at

  • Kochi
  • Chennai
  • Lothal
  • Vishakhapatnam
இந்தியாவில் கடல் நீரைக் குடிநீராக்கும் முதல் ஆலையானது எங்கு திறக்கப் பட்டது?

  • கொச்சி
  • சென்னை
  • லோத்தல்
  • விசாகப்பட்டினம்

Select Answer : a. b. c. d.

3. Kangra Tea is from

  • Assam
  • Uttarakhand
  • Himachal Pradesh
  • Sikkim
காங்க்ரா தேயிலை எப்பகுதியில் விளைகிறது?

  • அசாம்
  • உத்தரகாண்ட்
  • இமாச்சலப் பிரதேசம்
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

4. Which state completes 100% electrification of Railway network in India?

  • Rajasthan
  • Haryana
  • Punjab
  • Gujarat
இந்தியாவில் இரயில் தட வலையமைப்பின் மின்மயமாக்கல் பணியினை  முழுமையாக நிறைவு செய்த மாநிலம் எது?

  • ராஜஸ்தான்
  • ஹரியானா
  • பஞ்சாப்
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

5. Chameli Devi Jain Award is given for outstanding person of women on

  • Media field
  • Athlete
  • Environmental conservationist
  • Tribal education
சமேலி தேவி ஜெயின் விருதானது எந்தத் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய நபருக்காக வழங்கப் படுகிறது?

  • ஊடகத் துறை
  • தடகளம்
  • சுற்றுச்சூழல் வளங்காப்பு
  • பழங்குடியினர் கல்வி

Select Answer : a. b. c. d.

6. Which one has been included in the World Tree City 2022 list, for the second consecutive year?

  • Hyderabad
  • Mumbai
  • Kochi
  • Mysuru
2022 ஆம் ஆண்டிற்கான உலக மர நகரங்களின் பட்டியலில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சேர்க்கப் பட்டுள்ள நகரம் எது?

  • ஹைதராபாத்
  • மும்பை
  • கொச்சி
  • மைசூர்

Select Answer : a. b. c. d.

7. India’s second largest cricket stadium is going to be built in

  • Chennai
  • Kolkata
  • Jaipur
  • Mumbai
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் எங்கு நிறுவப் பட உள்ளது?

  • சென்னை
  • கொல்கத்தா
  • ஜெய்ப்பூர்
  • மும்பை

Select Answer : a. b. c. d.

8. Siniyah Island belongs to

  • Iran
  • Saudi Arabia
  • United Arab Emirates
  • Iraq
சினியா தீவு எந்த நாட்டினைச் சேர்ந்தது ஆகும்?

  • ஈரான்
  • சவூதி அரேபியா
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • ஈராக்

Select Answer : a. b. c. d.

9. Which one has come up with a new Global Greenhouse Gas Monitoring Infrastructure?

  • International Union for Conservation of Nature
  • United Nations Environment Programme
  • Global Methane Initiative
  • World Meteorological Organisation
புதிய உலகளாவியப் பசுமை இல்ல வாயுக் கண்காணிப்பு உள் கட்டமைப்பினை அறிமுகப் படுத்தியுள்ள அமைப்பு எது?

  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம்
  • ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு
  • உலக மீத்தேன் முன்னெடுப்பு
  • உலக வானிலை அமைப்பு

Select Answer : a. b. c. d.

10. Which was the first state in India to be formed on a linguistic basis?

  • Karnataka
  • Assam
  • Odisha
  • Andhra
இந்தியாவில் மொழிவாரி அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மாநிலம் எது?

  • கர்நாடகா
  • அசாம்
  • ஒடிசா
  • ஆந்திரா

Select Answer : a. b. c. d.

11. Which state is the second largest State economy in the country?

  • Maharashtra
  • Tamilnadu
  • Karnataka
  • Andhra Pradesh
இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலப் பொருளாதாரமாக விளங்கும் மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

12. Which state is the third largest exporting State in the country, accounting for over 9% of India’s exports?

  • Gujarat
  • Maharashtra
  • Karnataka
  • Tamilnadu
இந்தியாவின் ஏற்றுமதியில் 9%க்கும் அதிகமான பங்களிப்பைக் கொண்டு, நாட்டின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி மாநிலமாக விளங்கும் நாடு எது?

  • குஜராத்
  • மகாராஷ்டிரா
  • கர்நாடகா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

13. Which state has the third highest GDP per capita in India?

  • Maharashtra
  • Gujarat
  • Tamilnadu
  • Karnataka
இந்தியாவில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் உள்ள மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • குஜராத்
  • தமிழ்நாடு
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

14. Which state ranks second in India for computer, electronics and optical products manufacturing?

  • Karnataka
  • Gujarat
  • Maharashtra
  • Tamilnadu
இந்தியாவில் கணினி, மின்னணு மற்றும் ஒளியிழைப் பொருட்கள் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ள மாநிலம் எது?

  • கர்நாடகா
  • குஜராத்
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

15. Which state in India ranks fourth in terms of electronic exports, which were worth 2.2 billion dollars in 2021-22?

  • Tamilnadu
  • Karnataka
  • Andhra Pradesh
  • Haryana
2021-22 ஆம் ஆண்டில் 2.2 பில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணு ஏற்றுமதி மதிப்புடன் நான்காவது இடத்தில் உள்ள இந்திய மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்
  • ஹரியானா

Select Answer : a. b. c. d.

16. When the CBI was established in India?

  • 1947
  • 1950
  • 1963
  • 1973
இந்தியாவில் மத்தியப் புலனாய்வுத் துறை எப்போது நிறுவப்பட்டது?

  • 1947
  • 1950
  • 1963
  • 1973

Select Answer : a. b. c. d.

17. A fern collection has been established for the first time in the hill station in India is

  • Tamilnadu
  • Kerala
  • Kashmir
  • Uttarakhand
இந்தியாவின் எந்த மாநிலத்தின் மலைப் பகுதியில் முதன்முறையாக படர்ச் செடியினங்களின் பேணகச் சாலை நிறுவப்பட்டுள்ளது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • காஷ்மீர்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

18. Which of the following tiger reserve observes its 50th year anniversary?

  • Nagarhole
  • Bandipur
  • Kaziranga
  • Nagarjunsagar
பின்வரும் எந்த புலிகள் வளங்காப்பகம் தனது 50வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது?

  • நாகர்ஹோலே
  • பந்திப்பூர்
  • காசிரங்கா
  • நாகார்ஜுன சாகர்

Select Answer : a. b. c. d.

19. YUVIKA 2023 is the program run by

  • ISRO
  • DRDO
  • Sports Ministry
  • Culture Ministry
YUVIKA 2023 என்பது எந்த அமைப்பினால் செயல்படுத்தப்படும் திட்டமாகும்?

  • இஸ்ரோ
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு
  • விளையாட்டு அமைச்சகம்
  • கலாச்சார அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

20. The cybersecurity innovation Copilot was recently launched by

  • Oracle
  • Apple
  • Microsoft
  • Amazon
கோபைலட் எனப்படும் இணையவெளிப் பாதுகாப்பு சார்ந்த ஒரு புத்தாக்க அம்சத்தினைச் சமீபத்தில் அறிமுகப் படுத்திய நிறுவனம் எது?

  • ஆரக்கிள்
  • ஆப்பிள்
  • மைக்ரோசாப்ட்
  • அமேசான்

Select Answer : a. b. c. d.

21. Nagri Dubraj rice is predominantly cultivated at

  • West Bengal
  • Chhattisgarh
  • Jharkhand
  • Odisha
நக்ரி துப்ராஜ் அரிசி எங்கு பெருமளவில் பயிரிடப் படுகிறது?

  • மேற்கு வங்காளம்
  • சத்தீஸ்கர்
  • ஜார்க்கண்ட்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

22. India’s First quantum computing-based telecom network link became operational at

  • Hyderabad
  • Delhi
  • Mumbai
  • Bengaluru
இந்தியாவின் முதல் குவாண்டம் கணினிமுறை அடிப்படையிலான தொலைத்தொடர்பு வலையமைப்பு இணைப்புச் சேவை எங்கு செயல்படுத்தப் பட்டுள்ளது?

  • ஹைதராபாத்
  • டெல்லி
  • மும்பை
  • பெங்களூரு

Select Answer : a. b. c. d.

23. Which state tops in the India Justice Report 2022 among the larger states?

  • Karnataka
  • Tamil Nadu
  • Telangana
  • Gujarat
2022 ஆம் ஆண்டு இந்திய நீதி அறிக்கையின் பெரிய மாநிலங்கள் என்ற பிரிவில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

24. Which state tops in prison department as per the recent the India Justice Report 2022?

  • Karnataka
  • Maharashtra
  • Tamilnadu
  • Kerala
சமீபத்திய 2022 ஆம் ஆண்டு இந்திய நீதி அறிக்கையின் படி சிறைத் துறையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

25. Which state has the lowest Police – Population ratio in India, as of now?

  • Bihar
  • West Bengal
  • Tamilnadu
  • Kerala
இந்தியாவில் தற்போது மிகக் குறைவான அளவில் காவல் துறைப் பணியாளர் - மக்கள் தொகை விகிதத்தினைக் கொண்டுள்ள மாநிலம் எது?

  • பீகார்
  • மேற்கு வங்காளம்
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.