தேசிய பருவநிலைப் பாதிப்பு அறிக்கை குறித்த கீழ்க்காணும் கூற்றுக்களைக் கருத்தில் கொள்க.
1. இவ்வறிக்கையில் ஜார்க்கண்ட் மாநிலம் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் குறியீட்டினைப் பெற்றுள்ளது.
2. இவ்வறிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் மிகக்குறைவான பாதிப்புக்குள்ளாகும் குறியீட்டினை பெற்றுள்ளது.
கீழ்க்காணும் குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
- 1 மட்டும்
- 2 மட்டும்
- இரண்டும்
-
இரண்டுமில்லை