Select Your Language
தமிழ்
English
Menu
✖
15, Apr 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - March 2025 (Part 4)
551 user(s) have taken this test. Did you?
1. Special Olympics World Winter Games 2025 was held in
Italy
Russia
Denmark
Iceland
2025 ஆம் ஆண்டு உலக குளிர்காலச் சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆனது எங்கு நடத்தப்பட்டது?
இத்தாலி
ரஷ்யா
டென்மார்க்
ஐஸ்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
2. Pratibimb Module is related to
Drone deployment
Agri tech
Cybercrime
Fintech
பிரதிபிம்ப் தொகுதி எதனுடன் தொடர்புடையது?
ஆளில்லா விமானங்களின் பயன்பாடு
வேளாண் தொழில்நுட்பம்
இணையவெளிக் குற்றம்
நிதி சார் தொழில்நுட்பம்
Select Answer :
a.
b.
c.
d.
3. SPHEREx Space Telescope is the mission of
JAXA
ISRO
ESA
NASA
SPHEREx விண்வெளித் தொலைநோக்கி என்பது எந்த நிறுவனத்தின் திட்டம் ஆகும்?
JAXA
ISRO
ESA
NASA
Select Answer :
a.
b.
c.
d.
4. Vikram 3201 and Kalpana 3201 are
Supercomputers
Microprocessors
Landers
Rovers
விக்ரம் 3201 மற்றும் கல்பனா 3201 என்பவை யாவை?
மீத்திறன் கணினிகள்
நுண் செயலிகள்
தரையிறங்கு கலங்கள்
உலாவிக் கலங்கள்
Select Answer :
a.
b.
c.
d.
5. Melioidosis is caused by
Virus
Fungi
Parasite
Bacteria
மெலியோடோசிஸ் எதனால் ஏற்படுகிறது?
வைரஸ்
பூஞ்சை
ஒட்டுண்ணி
பாக்டீரியா
Select Answer :
a.
b.
c.
d.
6. The Pravaah system and Sarthi system are related to
ISRO
Reserve Bank of India
NITI Aayog
BCCI
பிரவாஹ் மற்றும் சார்த்தி அமைப்புகள் ஆகியவை எதனுடன் தொடர்புடையது?
இஸ்ரோ
இந்திய ரிசர்வ் வங்கி
நிதி ஆயோக்
இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்
Select Answer :
a.
b.
c.
d.
7. Mukkombu, Tiruverumbur and Thuraiyur are linked with
Archaeological sites
GI Tags
Wetlands
Biodiversity Heritage Sites
முக்கொம்பு, திருவெறும்பூர் மற்றும் துறையூர் ஆகியவை எதனுடன் தொடர்புடையவை?
தொல்பொருள் தளங்கள்
புவிசார் குறியீடுகள்
ஈரநிலங்கள்
பல்லுயிர்ப் பாரம்பரியத் தளங்கள்
Select Answer :
a.
b.
c.
d.
8. The 23rd edition of the bilateral naval exercise ‘Varuna’ was held between
India and France
India and Sri Lanka
India and Indonesia
India and Singapore
‘வருணா’ என்ற 23வது இருதரப்பு கடற்படைப் பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கிடையே நடத்தப்பட்டது?
இந்தியா மற்றும் பிரான்சு
இந்தியா மற்றும் இலங்கை
இந்தியா மற்றும் இந்தோனேசியா
இந்தியா மற்றும் சிங்கப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
9. World's Largest White Hydrogen Deposit was found in
China
France
Chile
Argentina
உலகின் மிகப்பெரிய வெள்ளை ஹைட்ரஜன் இருப்பு எங்கு கண்டறியப்பட்டுள்ளது?
சீனா
பிரான்சு
சிலி
அர்ஜென்டினா
Select Answer :
a.
b.
c.
d.
10. Silahalla hydroelectric project is proposed in
Krishnagiri
The Nilgiris
Vellore
Dharmapuri
சிலஹல்லா நீர்மின் நிலையம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
கிருஷ்ணகிரி
நீலகிரி
வேலூர்
தர்மபுரி
Select Answer :
a.
b.
c.
d.
11. Which country has amended its Constitution to ban GM corn?
Argentina
Chile
Mexico
Brazil
மரபணு மாற்றப்பட்ட சோள வகையினைத் தடை செய்வதற்காக அதன் அரசியலமைப்பைத் திருத்தியுள்ள நாடு எது?
அர்ஜென்டினா
சிலி
மெக்சிகோ
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
12. Which country has topped the Future of Free Speech Index 2025?
Japan
Poland
Sweden
Norway
2025 ஆம் ஆண்டு Future of Free Speech அமைப்பின் குறியீட்டில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
ஜப்பான்
போலந்து
சுவீடன்
நார்வே
Select Answer :
a.
b.
c.
d.
13. International Debt Report 2024 was released by
IMF
WEF
World Bank
WTO
2024 ஆம் ஆண்டு சர்வதேசக் கடன் அறிக்கை எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது?
IMF
WEF
உலக வங்கி
WTO
Select Answer :
a.
b.
c.
d.
14. Which state/UT has launched the ‘Shishtachar’ squads recently?
Goa
Puducherry
New Delhi
Chandigarh
சமீபத்தில் ‘சிஷ்டாச்சர்’ என்ற பிரிவினை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்/ஒன்றியப் பிரதேசம் எது?
கோவா
புதுச்சேரி
புது டெல்லி
சண்டிகர்
Select Answer :
a.
b.
c.
d.
15. Which of the following countries is currently not a part of the grouping 'Squad'?
USA
Japan
Australia
Indonesia
பின்வருவனவற்றுள் தற்போது 'SQUAD’ கூட்டணியில் ஓர் அங்கமாக இல்லாத நாடு எது?
அமெரிக்கா
ஜப்பான்
ஆஸ்திரேலியா
இந்தோனேசியா
Select Answer :
a.
b.
c.
d.
16. Which country has recently invoked the Alien Enemies Act 1798?
USA
Canada
Russia
Ukraine
சமீபத்தில் 1798 ஆம் ஆண்டு சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டவர் சட்டத்தினைச் செயல்படுத்தியுள்ள நாடு எது?
அமெரிக்கா
கனடா
ரஷ்யா
உக்ரைன்
Select Answer :
a.
b.
c.
d.
17. Which country became the largest contributor to India’s total remittances in 2023-24?
UAE
Canada
USA
UK
2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்தப் பண வரவில் மிகப்பெரியப் பங்களிப்பை அளித்த நாடு எது?
ஐக்கிய அரபு அமீரகம்
கனடா
அமெரிக்கா
ஐக்கியப் பேரரசு
Select Answer :
a.
b.
c.
d.
18. What is the rank of India in World Happiness Rankings 2025?
113
118
126
128
2025 ஆம் ஆண்டு உலக மகிழ்ச்சித் தரவரிசையில் இந்தியாவின் தரவரிசை யாது?
113
118
126
128
Select Answer :
a.
b.
c.
d.
19. ‘Agaram – Museum of Languages’ will be established at
Kanyakumari
Tuticorin
Madurai
Tanjore
‘அகரம் - மொழிகளின் அருங்காட்சியகம்’ ஆனது எங்கு நிறுவப்பட உள்ளது?
கன்னியாகுமரி
தூத்துக்குடி
மதுரை
தஞ்சாவூர்
Select Answer :
a.
b.
c.
d.
20. Geet Gawai is a cultural performance of
Bihar
Jharkhand
Assam
Mizoram
கீத் கவாய் என்பது எந்த மாநிலத்தின் கலாச்சார நிகழ்ச்சியாகும்?
பீகார்
ஜார்க்கண்ட்
அசாம்
மிசோரம்
Select Answer :
a.
b.
c.
d.
21. The ‘Order of the Star and Key of the Indian Ocean’ is the highest award of?
Maldives
Mozambique
Seychelles
Mauritius
‘ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் அண்ட் கீ ஆஃப் தி இந்தியன் ஓஷன்’ என்பது மிக எந்த நாட்டின் உயரிய விருதாகும்?
மாலத்தீவுகள்
மொசாம்பிக்
செஷெல்ஸ்
மொரீஷியஸ்
Select Answer :
a.
b.
c.
d.
22. Which team won the Asian Women’s Kabaddi Championship 2025 title?
Japan
Malaysia
India
Myanmar
2025 ஆம் ஆண்டு ஆசிய மகளிர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டத்தை வென்ற அணி எது?
ஜப்பான்
மலேசியா
மலேசியா
மியான்மர்
Select Answer :
a.
b.
c.
d.
23. Which Indian state has the most affected area by gully erosion?
Madhya Pradesh
Rajasthan
Chhattisgarh
Assam
நீர்ப் பள்ள அரிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ள இந்திய மாநிலம் எது?
மத்தியப் பிரதேசம்
இராஜஸ்தான்
சத்தீஸ்கர்
அசாம்
Select Answer :
a.
b.
c.
d.
24. Polyphenol oxidase aids fruits in
Maturing
Ripening
Seed formation
Browning
பாலிஃபீனால் ஆக்சிடேஸ் பழங்களில் எந்தச் செயல்பாட்டிற்கு உதவுகிறது?
முதிர்வடைதல்
பழுத்தல்
விதை உருவாக்கம்
பழுப்பாதல்
Select Answer :
a.
b.
c.
d.
25. The World's Oldest Impact Crater is located in
Indonesia
Namibia
Australia
Hawaii
மோதலால் உருவான உலகின் பழமையான பள்ளம் எங்கு அமைந்துள்ளது?
இந்தோனேசியா
நமீபியா
ஆஸ்திரேலியா
ஹவாய்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25