Select Your Language
தமிழ்
English
Menu
✖
26, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - December 2019 (Part 3)
1841 user(s) have taken this test. Did you?
1.
Toni-Ann Singh, crowned as Miss World 2019, belongs to which country
Republic of Congo
Jamaica
Ghana
South Africa
2019
ஆம் ஆண்டின் உலக அழகியாக முடிசூட்டப்பட்ட டோனி - அன் சிங் என்பவர் பின்வரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
காங்கோ குடியரசு
ஜமைக்கா
கானா
தென்னாப்பிரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
2.
India’s first Voice over Wi-Fi (VoWiFi) was introduced by
Reliance Jio
Bharti Airtel
Vodafone
BSNL
இந்தியாவின் முதலாவது அருகலையின் மூலமான தகவல் தொடர்பு பரிமாற்றமானது (
VoWiFi)
பின்வரும் எந்த நிறுவனத்தினால்
அறிமுகப்படுத்தப் பட்டது?
ரிலையன்ஸ் ஜியோ
பாரதி ஏர்டெல்
வோடபோன்
பிஎஸ்என்எல்
Select Answer :
a.
b.
c.
d.
3.
First Virtual Police station was introduced in which state?
Madhya Pradesh
Chhattisgarh
Chhattisgarh
Tamil nadu
முதலாவது மெய்நிகர் காவல் நிலையமானது பின்வரும் எந்த மாநிலத்தில் அறிமுகப் படுத்தப்பட்டது
?
மத்தியப் பிரதேசம்
சத்தீஸ்கர்
ஆந்திரப் பிரதேசம்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
4.
Crystal award was given by which organization?
OECD
WEF
World Bank
NDB
பின்வரும் எந்த அமைப்பால் கிரிஸ்டல் விருது வழங்கப்பட்டது
?
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு
உலகப் பொருளாதார மன்றம்
உலக வங்கி
புதிய மேம்பாட்டு வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
5. Which of the following statement /statements is/are correct about Greta Thunberg?1.
Swedish climate crisis activist.2.
Time’s person of the year 2019.3.
Known for “#FridaysforFuture” movement
1 & 2 only
1 & 3 only
3 only
All of the above
கிரெட்டா துன்பெர்க் பற்றிய பின்வரும் எந்த கூற்று/கூற்றுகள் சரியானவை
?
1. ஸ்வீடனின் காலநிலைப் பிரச்சினை குறித்த சமூக ஆர்வலர்.
2. 2019 ஆம் ஆண்டின் டைம் பத்திரிகையின் சிறந்த நபர்.
3. “
#FridaysforFuture”
என்ற
இயக்கத்திற்காகப் பெயர் பெற்றவர்
1 & 2 மட்டும்
1 & 3 மட்டும்
3 மட்டும்
மேலே உள்ள அனைத்தும்
Select Answer :
a.
b.
c.
d.
6. Vijay Diwas (December 16) is about1.Indo – Pakistan war (1971)2.Independence of Bangladesh3.Kargil war
1 & 2 only
1 & 3 only
3 only
All of the above
விஜய் திவாஸ் (டிசம்பர் 16) ஆனது கீழ்க்காணும் எவற்றுடன் தொடர்புடையது?
1.இந்தோ - பாகிஸ்தான் போர் (1971)
2.வங்க தேசத்தின் விடுதலை
3.கார்கில் போர்
1 & 2 மட்டும்
1 & 3 மட்டும்
3 மட்டும்
மேலே உள்ள அனைத்தும்
Select Answer :
a.
b.
c.
d.
7.
World’s first fully electric commercial aircraft took test flight in
New Delhi, India
Berlin, Germany
Melbourne, Australia
Vancouver, Canada
பின்வரும் எந்த இடத்தில் உலகின் முதலாவது முழுவதும் மின்சாரத்தா
ல் இயங்கும்
வணிக ரீதியான விமானத்தின் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப் பட்டது?
புது தில்லி, இந்தியா
பெர்லின், ஜெர்மனி
மெல்போர்ன், ஆஸ்திரேலியா
வான்கூவர், கனடா
Select Answer :
a.
b.
c.
d.
8.
Pashu Kisan credit cards were introduced by
Punjab
Haryana
Himachal Pradesh
Rajasthan
பின்வரும் எந்த மாநிலத்தால் பசு கிசான் கடன் அட்டைகள் அறிமுகப் படுத்தப்பட்டன?
பஞ்சாப்
அரியானா
இமாச்சலப் பிரதேசம்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
9.
DefExpo 2020 is organized by
Ministry of IT & communication
Ministry of Defence
Ministry of Home Affairs
Ministry of Commerce
பின்வரும் எந்த அமைச்சகத்தால்
2020 ஆம் ஆண்டின்
DefExpo
ஏற்பாடு செய்யப் படுகின்றது?
தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்புத் துறை அமைச்சகம்
பாதுகாப்புத் துறை அமைச்சகம்
உள்துறை அமைச்சகம்
வர்த்தகத் துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
10.
How many ‘Must-See Monuments’ were identified in the country by Archaeological Survey of India (ASI)?
120
138
145
180
இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தால் அடையாளம் காணப் பட்டுள்ள நாட்டில் ‘கட்டாயம் பார்க்க வேண்டிய நினைவுச் சின்னங்களின்’ எண்ணிக்கை மொத்தம் எவ்வளவு
?
120
138
145
180
Select Answer :
a.
b.
c.
d.
11.
According to the India Skills Report 2020, Which state has topped in terms of employability?
Maharashtra
Madhya Pradesh
Bihar
Telangana
இந்தியத் திறன்கள் அறிக்கை - 2020ன் படி
,
வேலைவாய்ப்பின் அடிப்படையில் பின்வரும் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது
?
மகாராஷ்டிரா
மத்தியப் பிரதேசம்
பீகார்
தெலுங்கானா
Select Answer :
a.
b.
c.
d.
12.
Paika memorial will be placed in
Bihar
Andhra Pradesh
Karnataka
Odisha
பின்வரும் எந்த மாநிலத்தில் பைகா நினைவிடம் அமைய இருக்கின்றது?
பீகார்
ஆந்திரப் பிரதேசம்
கர்நாடகா
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
13.
International Mountain Day 2019 theme is
Mountains Matter
Mountains under Pressure: climate, hunger, migration
Mountain cultures: Celebrating diversity and strengthening identity
Mountains matter for Youth
2019 ஆம் ஆண்டின் சர்வதேச மலை தினத்தின் கருத்துரு என்ன?
மலைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை
பிரச்சினைக்கு உட்படும் மலைகள்: காலநிலை, பட்டினி, இடம்பெயர்வு
மலைக் கலாச்சாரங்கள்: பன்முகத் தன்மையைக் கொண்டாடுதல் மற்றும் அடையாளத்தைப் பலப்படுத்துதல்
இளைஞர்களுக்கு மலைகள் முக்கியம் வாய்ந்தவை
Select Answer :
a.
b.
c.
d.
14.
UNICEF is headquartered at
Washington
Vienna
New York
Paris
பின்வரும் எந்த நகரில் யுனிசெஃப் அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ளது?
வாஷிங்டன்
வியன்னா
நியூயார்க்
பாரிஸ்
Select Answer :
a.
b.
c.
d.
15.
Composite Water Management Index is released by
Niti Aayog
Ministry of Jal shakthi
Ministry of Health and Family Welfare
Ministry of Rural Development
ஒருங்கிணைத்த நீர் மேலாண்மைக் குறியீடு பின்வரும் எந்த அமைப்பால் வெளியிடப் படுகின்றது?
நிதி ஆயோக்
ஜல்சக்தித் துறை அமைச்சகம்
சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம்
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
16.
The best police station in India is
Anini, Arunachal Pradesh
AWPS Theni, Tamil Nadu
Balasinor, Gujarat
Aberdeen, A & N island
பின்வரும் எந்த காவல் நிலையம் இந்தியாவின் சிறந்த காவல் நிலையமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது?
அனினி, அருணாச்சலப் பிரதேசம்
AWPS தேனி, தமிழ்நாடு
பாலசினோர், குஜராத்
அபெர்டீன், அந்தமான் நிக்கோபர் தீவு
Select Answer :
a.
b.
c.
d.
17.
Which of the following is not a member of GCC?
UAE
Bahrain
Pakistan
Saudi Arabia
பின்வருவனவற்றில் வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தில் உறுப்பினராக இல்லாத நாடு எது?
ஐக்கிய அரபு அமீரகம்
பஹ்ரைன்
பாகிஸ்தான்
சவூதி அரேபியா
Select Answer :
a.
b.
c.
d.
18. The
world’s largest reserves of copper “Panguna mine” is located at
Minicoy islands
Bougainville islands
Samoa island
Donga island
உலகின் மிகப்பெரிய தாமிர இருப்பு உள்ள “பங்குனா சுரங்கம்” பின்வருவனவற்றில் எங்கு அமைந்துள்ளது?
மினிக்காய் தீவுகள்
போகன்வில் தீவுகள்
சமோவா தீவு
டோங்கா தீவு
Select Answer :
a.
b.
c.
d.
19.
Brand ambassador of National Anti-Doping Agency (NADA) is
Sunil Shetty
Sunil Chettri
Shilpa Shetty
Virat Kohli
தேசிய ஊக்க மருந்துத் தடுப்பு அமைப்பின் விளம்பரத் தூதர் யார்?
சுனில் ஷெட்டி
சுனில் சேத்ரி
ஷில்பா ஷெட்டி
விராட் கோலி
Select Answer :
a.
b.
c.
d.
20.
Citizenship Amendment Act will not be applicable to which of the following state?
West Bengal
Punjab
Mizoram
Sikkim
பின்வரும் எந்த மாநிலத்திற்கு குடியுரிமை திருத்தச் சட்டம் பொருந்தாது
?
மேற்கு வங்கம்
பஞ்சாப்
மிசோரம்
சிக்கிம்
Select Answer :
a.
b.
c.
d.
21.
Which of the following has recently partnered with UNESCO to improve education quality?
Zoho corp
IBM
Satyam Tech
Dell Technologies
கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக பின்வரும் எந்த நிறுவனம் யுனெஸ்கோவுடன் கூட்டு சேர்ந்துள்ளது
?
ஜோஹோ நிறுவனம்
ஐ பி எம்
சத்யம் தொழில்நுட்ப நிறுவனம்
டெல் தொழில்நுட்ப நிறுவனம்
Select Answer :
a.
b.
c.
d.
22.
Workshop on bamboo cultivation held at
Assam
Tamil Nadu
Jammu
Meghalaya
பின்வரும் எந்த மாநிலத்தில் மூங்கில் சாகுபடி குறித்தப் பயிலரங்கம் நடத்தப் பட்டது?
அசாம்
தமிழ்நாடு
ஜம்மு
மேகாலயா
Select Answer :
a.
b.
c.
d.
23. The
Global drinking water quality index is released by
UNDP
World bank
UNEP
UNICEF
பின்வரும் எந்த அமைப்பினால் உலகளாவிய குடிநீர் தரக் குறியீடானது வெளியிடப் படுகின்றது?
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்
உலக வங்கி
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம்
யுனிசெஃப்
Select Answer :
a.
b.
c.
d.
24.
Which of the following state has organized “Namaste Orchha festival 2020”?
Nagaland
Arunachal Pradesh
Tripura
Madhya Pradesh
பின்வரும் எந்த மாநிலமானது “2020 ஆம் ஆண்டின் “நமஸ்தே ஓர்ச்சா” என்ற திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது
?
நாகாலாந்து
அருணாச்சலப் பிரதேசம்
திரிபுரா
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
25.
Disha bill 2019 was passed by which of the following state?
Telangana
Andhra Pradesh
New Delhi
Maharashtra
பின்வரும் எந்த மாநிலத்தால்
2019 ஆம் ஆண்டின் திஷா மசோதாவானது
நிறைவேற்றப் பட்டது
?
தெலுங்கானா
ஆந்திரப் பிரதேசம்
புது தில்லி
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25