Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - July 2020 (Part 2)
1487 user(s) have taken this test. Did you?
1.
The World’s first road-rail cable-stayed bridge was opened at
USA
China
Japan
India
உலகின் முதலாவது சாலை இரயில் தந்தி வட கம்பிப் பாலம் எங்கு திறக்கப் பட்டது
?
அமெரிக்கா
சீனா
ஜப்பான்
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
2.
The Dharma Chakra Day is associated with
Jainism
Buddhism
Vaishnavism
Shaivism
தர்மச் சக்கரத் தினமானது எதனுடன் தொடர்புடையது
?
சமண மதம்
பௌத்தம்
வைணவம்
சைவம்
Select Answer :
a.
b.
c.
d.
3.
Recently which district admin got skoch award?
Anand from Gujarat
Mon from Nagaland
Alwar from Rajasthan
Kochi from Kerala
சமீபத்தில் எந்த மாவட்ட நிர்வாகம் ஸ்கோச் விருதினைப் பெற்றது
?
குஜராத்தைச் சேர்ந்த ஆனந்த்
நாகாலாந்தைச் சேர்ந்த மோன்
ராஜஸ்தானைச் சேர்ந்த ஆல்வார்
கேரளாவைச் சேர்ந்த கொச்சி
Select Answer :
a.
b.
c.
d.
4.
The Hagia Sophia Mosque is located at
Saudi Arabia
Turkey
Iran
Pakistan
ஹாகியா சோபியா மசூதி எங்கு அமைந்துள்ளது
?
சவுதி அரேபியா
துருக்கி
ஈரான்
பாகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
5.
Which is the country’s first dedicated advanced cancer centre to receive the international accreditation?
Apollo cancer centre
Adyar cancer institute
Kidwai Memorial Institute
Tata Memorial Hospital
சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதில் புற்றுநோய்க்காக அர்ப்பணிக்கப்பட்ட நாட்டின் முதல் மேம்பட்ட புற்றுநோய் மையம் எது
?
அப்பலோ புற்றுநோய் மையம்
அடையார் புற்றுநோய் நிறுவனம்
கித்வாய் நினைவு நிறுவனம்
டாடா நினைவு மருத்துவமனை
Select Answer :
a.
b.
c.
d.
6.
Phobos is the moon of
Jupiter
Venus
Saturn
Mars
போபோஸ் என்பது எந்தக் கோளின் சந்திரன் ஆகும்
?
வியாழன்
வெள்ளி
சனி
செவ்வாய்
Select Answer :
a.
b.
c.
d.
7.
Okavango Delta is located at
South Africa
Egypt
Kenya
Botswana
ஒகவாங்கோ கழிமுகப் பகுதியானது எங்கு அமைந்துள்ளது
?
தென்னாப்பிரிக்கா
எகிப்து
கென்யா
போட்ஸ்வானா
Select Answer :
a.
b.
c.
d.
8.
Nagarahole National Park is located at
Karnataka
Kerala
Maharashtra
Andhra Pradesh
நாகர்ஹோல் தேசியப் பூங்காவானது எங்கு அமைந்துள்ளது
?
கர்நாடகா
கேரளா
மகாராஷ்டிரா
ஆந்திரா
Select Answer :
a.
b.
c.
d.
9.
As per the World Bank’s country classification, India is a
Low Income Country
Lower Middle-Income Country
Upper Middle-Income Country
High Income Country
உலக வங்கியின் நாட்டின் வகைப்பாட்டின் படி
,
இந்தியா ஒரு
குறைந்த வருமானம் கொண்ட நாடு
குறைந்த நடுத்தர வருமான நாடு
உயர் நடுத்தர வருமான நாடு
அதிக வருமானம் கொண்ட நாடு
Select Answer :
a.
b.
c.
d.
10.
Who is the biggest contributor to e-waste in the World?
USA
India
China
Japan
உலகில் மின் கழிவுகளை மிக அதிக அளவில் வெளியேற்றும் நாடு எது
?
அமெரிக்கா
இந்தியா
சீனா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
11.
Which one becomes the first state in the country to have LPG gas connections in every household?
Kerala
Tamilnadu
Sikkim
Himachal Pradesh
ஒவ்வொரு வீட்டிலும் சமையல் எரிவாயு இணைப்பினைக் கொண்ட நாட்டின் முதல் மாநிலம் எது
?
கேரளா
தமிழ்நாடு
சிக்கிம்
இமாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
12.
The Sardar Vallabh Bhai Patel COVID-19 hospital was recently opened at
Delhi
Ahmedabad
Mumbai
Jaipur
சமீபத்தில் சர்தார் வல்ல பாய் படேல் கோவிட்
-
19
மருத்துவமனையானது எங்கு திறக்கப் பட்டது
?
டெல்லி
அகமதாபாத்
மும்பை
ஜெய்ப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
13.
The Reddy Expert Committee is related with
Human Right issues
Vaccine development
GST reforms
Reduction of military expenditures
ரெட்டி நிபுணர் குழுவானது எதனுடன் தொடர்புடையது
?
மனித உரிமை விவகாரங்கள்
தடுப்பூசி மேம்பாடு
சரக்கு மற்றும் சேவை வரிச் சீர்திருத்தங்கள்
இராணுவச் செலவினங்களைக் குறைத்தல்
Select Answer :
a.
b.
c.
d.
14.
The Indian Railways has recently set up a Solar Plant at
Gujarat
Rajasthan
Madhya Pradesh
Tamilnadu
சமீபத்தில் இந்திய ரயில்வேத் துறையானது சூரிய ஒளியை உற்பத்தி செய்யும் ஒரு ஆலையை எங்கு அமைத்துள்ளது
?
குஜராத்
ராஜஸ்தான்
மத்தியப் பிரதேசம்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
15.
Dehing Patkai Wildlife Sanctuary is at
Arunachal Pradesh
Nagaland
Manipur
Assam
டெஹிங் பட்கை வனவிலங்குச் சரணாலயமானது எங்கு உள்ளது
?
அருணாச்சலப் பிரதேசம்
நாகாலாந்து
மணிப்பூர்
அசாம்
Select Answer :
a.
b.
c.
d.
16.
Sakteng Wildlife sanctuary is located at
Nepal
Myanmar
Bangladesh
Bhutan
சாக்டெங் வனவிலங்குச் சரணாலயமானது எங்கு அமைந்துள்ளது
?
நேபாளம்
மியான்மர்
வங்க தேசம்
பூடான்
Select Answer :
a.
b.
c.
d.
17.
The Rewa Ultra mega Solar Power plant is at
Rajasthan
Gujarat
Madhya Pradesh
Karnataka
ரேவா அதி உயர் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையமானது எங்கு உள்ளது
?
ராஜஸ்தான்
குஜராத்
மத்தியப் பிரதேசம்
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
18.
The maximum amount of opium was seized from
Afghanistan
Iran
India
Pakistan
அதிக அளவில் ஓபியம் எங்கு பறிமுதல் செய்யப்பட்டது
?
ஆப்கானிஸ்தான்
ஈரான்
இந்தியா
பாகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
19.
The International Financial Services Centre Authority (IFSCA) is headquartered at
Kolkata
Mumbai
Gandhi Nagar
Hyderabad
சர்வதேச நிதியியல் சேவைகள் மைய ஆணையத்தின் தலைமையகம் எங்கு உள்ளது
?
கொல்கத்தா
மும்பை
காந்தி நகர்
ஹைதராபாத்
Select Answer :
a.
b.
c.
d.
20.
In which state, recently 75 percent of jobs in the private sector has been reserved for local people?
Haryana
Andhra Pradesh
Delhi
Tamil Nadu
எந்த மாநிலத்தில்
,
சமீபத்தில் தனியார் துறையில்
75
சதவீத வேலைகள் உள்ளூர் மக்களுக்காக ஒதுக்கப் பட்டுள்ளன
?
ஹரியானா
ஆந்திரப் பிரதேசம்
டெல்லி
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
21.
Idlib province, recently seen in news, is at
Iran
Syria
Turkey
Afghanistan
சமீபத்தில் செய்திகளில் காணப் பட்ட இட்லிப் மாகாணம் எங்கு உள்ளது
?
ஈரான்
சிரியா
துருக்கி
ஆப்கானிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
22.
Which became the first industrialized country to phase out of both coal and nuclear energy?
USA
Japan
Germany
France
நிலக்கரி மற்றும் அணுசக்தி ஆற்றல் ஆகிய இரண்டின் மீதான உற்பத்தியிலிருந்தும் வெளியேறிய முதல் தொழில்மயமான நாடு எது
?
அமெரிக்கா
ஜப்பான்
ஜெர்மனி
பிரான்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
23.
Which non-banking financial company (NBFC) from India
is
to get loan from the Asian Infrastructure Investment Bank (AIIB)?
Power Finance Corporation
L&T Infrastructure Finance
Bajaj Finance
Muthoot Finance
இந்தியாவைச் சேர்ந்த எந்த வங்கி சாரா நிதியியல் நிறுவனம் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து கடன் பெறவிருக்கிறது
?
ஆற்றல் நிதிக் கழகம்
எல் அண்ட் டி உள்கட்டமைப்பு நிதி நிறுவனம்
பஜாஜ் நிதி நிறுவனம்
முத்தூட் நிதி நிறுவனம்
Select Answer :
a.
b.
c.
d.
24.
Which state becomes First State in India to use Space Technology & Artificial Intelligence for safeguarding the government lands?
Karnataka
Telangana
Odisha
West Bengal
அரசாங்க நிலங்களைப் பாதுகாக்க விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியதில் இந்தியாவின் முதல் மாநிலம் எந்த மாநிலம் ஆகும்
?
கர்நாடகா
தெலுங்கானா
ஒடிசா
மேற்கு வங்கம்
Select Answer :
a.
b.
c.
d.
25.
After the post Covid 19 issue, the First international cricket match was played between
Pakistan and Srilanka
England and West Indies
West Indies and South Africa
England and South Africa
கோவிட்
19
தொற்றிற்குப் பிறகு
,
முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியானது எந்த இரு அணிகள் இடையே நடைபெற்றது
?
பாகிஸ்தான் மற்றும் இலங்கை
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள்
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா
இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25