Select Your Language
தமிழ்
English
Menu
✖
15, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - January 2020 (Part 3)
2811 user(s) have taken this test. Did you?
1.
The MILAN International Naval exercise will be hosted at
Chennai
Kochi
Visakhapatnam
Mumbai
பின்வரும் எந்த நகரில் மிலன் என்ற சர்வதேசக் கடற்படைப் பயிற்சியானது நடத்தப்பட இருக்கின்றது?
சென்னை
கொச்சி
விசாகப்பட்டினம்
மும்பை
Select Answer :
a.
b.
c.
d.
2.
The 5
th
Pulses Conclaves will be held at
Maharashtra
Karnataka
Rajasthan
Tamilnadu
பின்வரும் எந்த மாநிலத்தில் பருப்பு வகைகளின் 5வது மாநாடானது நடைபெற இருக்கின்றது?
மகாராஷ்டிரா
கர்நாடகா
ராஜஸ்தான்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
3.
The Sea Guardians is a naval exercise between
India and China
China and Pakistan
Pakistan and Russia
Russia and China
கடல் பாதுகாவலர்கள் என்ற ஒரு கடற்படைப் பயிற்சியானது பின்வரும் எந்த நாடுகளுக்கிடையே நடத்தப் படுகின்றது?
இந்தியா மற்றும் சீனா
சீனா மற்றும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா
ரஷ்யா மற்றும் சீனா
Select Answer :
a.
b.
c.
d.
4.
The LIGO India observatory has been planned at
Ladakh
Maharashtra
Tamilnadu
Andhra Pradesh
LIGO
இந்திய ஆய்வக
மானது எங்கு அமைக்கத்
திட்டமிடப் பட்டுள்ளது?
லடாக்
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
5.
The Pravasi Bhartiya Divas is being celebrated on the memory of
Vivekananda
Ambedkar
Gandhi
Subhash Chandra Bose
பின்வருபவர்களில் யாருடைய நினைவாக பிரவசி பாரதிய திவாஸ் கொண்டாடப் படுகின்றது?
விவேகானந்தர்
அம்பேத்கர்
காந்தி
சுபாஷ் சந்திரபோஸ்
Select Answer :
a.
b.
c.
d.
6.
The International Kite Festival 2020 was held at
Jaipur
Kochi
Ahmedabad
Nagpur
2020 ஆம் ஆண்டின் சர்வதேசக் காற்றாடித் திருவிழாவானது பின்வரும் எந்த நகரில் நடத்தப்பட்டது?
ஜெய்ப்பூர்
கொச்சி
அகமதாபாத்
நாக்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
7.
The World’s first Artificial Human has been unveiled by
Sony
Samsung
Tesla
Amazon
பின்வரும் எந்த நிறுவனத்தினால் உலகின் முதலாவது செயற்கை மனிதன் வெளியிடப் பட்டது?
சோனி
சாம்சங்
டெஸ்லா
அமேசான்
Select Answer :
a.
b.
c.
d.
8.
The World’s First Lithium Sulphur Battery has been developed by
Japan
Germany
USA
Australia
உலகின் முதலாவது லித்தியம் சல்பர் மின்கலனானது பின்வரும் எந்த நாட்டினால் உருவாக்கப் பட்டுள்ளது?
ஜப்பான்
ஜெர்மனி
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
Select Answer :
a.
b.
c.
d.
9.
Which is the Asia’s largest brackish water lake?
Sāmbhar Lake
Chilika Lake
Vembanadu Lake
Pulicat Lake
ஆசியாவின் மிகப்பெரிய உப்பு நீர் ஏரி எது
?
சாம்பார் ஏரி
சிலிக்கா ஏரி
வேம்பநாடு ஏரி
பழவேற்காடு ஏரி
Select Answer :
a.
b.
c.
d.
10.
Who got the Iyal Award 2019?
Perumal Murugan
Su. Venkatesan
Ramakrishnan
Cho.Dharman
2019 ஆம் ஆண்டின் இயல் விருதைப் பெற்றுள்ளவர் யார்
?
பெருமாள் முருகன்
சு. வெங்கடேசன்
ராமகிருஷ்ணன்
சோ. தர்மன்
Select Answer :
a.
b.
c.
d.
11.
Which state has inaugurated the scheme called sand at Door Steps?
Telangana
Karnataka
Andhra Pradesh
Tamilnadu
பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று மணல் வழங்குதல் என்று அழைக்கப்படும் ஒரு திட்டத்தைப் பின்வரும் எந்த மாநிலம் தொடங்கியுள்ளது
?
தெலுங்கானா
கர்நாடகா
ஆந்திரப் பிரதேசம்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
12.
Which is the first state in the country to integrate its land records with the web portal of the Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY)?
Karanataka
Telangana
Kerala
Maharashtra
பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனாவின் இணைய தளத்துடன் தனது நிலப் பதிவுகளை ஒருங்கிணைத்த நாட்டின் முதலாவது மாநிலம் எது
?
கர்நாடகா
தெலுங்கானா
கேரளா
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
13.
Bibi Ka Maqbara is located at
Uttar Pradesh
Haryana
Maharashtra
Telangana
பின்வரும் எந்த மாநிலத்தில் பிபி கா மக்பாரா அமைந்துள்ளது?
உத்தரப் பிரதேசம்
ஹரியானா
மகாராஷ்டிரா
தெலுங்கானா
Select Answer :
a.
b.
c.
d.
14.
Nasheem Al Bahr is a naval exercise between India and
Iran
Oman
Saudi Arabia
Kuwait
நஷீம் அல் பஹர் என்ற ஒரு கடற்படைப் பயிற்சியானது இந்தியாவிற்கும் பின்வரும் எந்த நாட்டிற்குமிடையே நடத்தப் படுகின்றது?
ஈரான்
ஓமன்
சவூதி அரேபியா
குவைத்
Select Answer :
a.
b.
c.
d.
15.
How many cyclones were recorded in the Arabian Sea in 2019?
4
5
6
7
2019 ஆம் ஆண்டில் அரேபியக் கடலில் எத்தனை சூறாவளிகள் பதிவு செய்யப் பட்டுள்ளன
?
4
5
6
7
Select Answer :
a.
b.
c.
d.
16.
The Operation Sankalp was aimed at
Mari time security
Checking the porous borders
Environmental Protection
Prevention of Drug trafficking
சங்கல்ப் நடவடிக்கையானது பின்வருவனவற்றில் எதனை நோக்கமாகக் கொண்டுள்ளது?
கடல்சார் பாதுகாப்பு
பாதுகாக்கப்படாத எல்லைகளைக் கண்காணித்தல்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
Select Answer :
a.
b.
c.
d.
17.
Who released India’s Energy Policy Report?
World Economic Forum
World Bank
International Energy Agency
World Energy Congress
பின்வரும் எந்த நிறுவனம் இந்தியாவின் எரிசக்தி கொள்கை என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது
?
உலகப் பொருளாதார மன்றம்
உலக வங்கி
சர்வதேச எரிசக்தி நிறுவனம்
உலக எரிசக்தி குழுமம்
Select Answer :
a.
b.
c.
d.
18.
Seke language has been spoken at
Bhutan
Myanmar
Nepal
Srilanka
பின்வரும் எந்த நாட்டில் சேக் மொழி பேசப் படுகின்றது?
பூடான்
மியான்மர்
நேபாளம்
இலங்கை
Select Answer :
a.
b.
c.
d.
19.
Amma Vodi scheme was launched at
Telangana
Andhra Pradesh
Karnataka
Maharashtra
பின்வரும் எந்த மாநிலத்தில் தாய்மடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது?
தெலுங்கானா
ஆந்திரப் பிரதேசம்
கர்நாடகா
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
20.
Which state was the least performer in the State Energy Efficiency Index 2019?
Karnataka
Haryana
Puducherry
Rajasthan
2019 ஆம் ஆண்டின் மாநில எரிசக்தித் திறன் குறியீட்டில் குறைந்த செயல்திறனைக் கொண்ட மாநிலம் / ஒன்றியப் பிரதேசம் எது
?
கர்நாடகா
ஹரியானா
புதுச்சேரி
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
21.
Belvedere House and Victoria Memorial Hal are located at
Mumbai
Delhi
Kolkata
Jaipur
பின்வரும் எந்த நகரில் பெல்வெடெர் அரண்மனை மற்றும் விக்டோரியா நினைவு மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன?
மும்பை
தில்லி
கொல்கத்தா
ஜெய்ப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
22.
Raisina Dialogue is organised by the Ministry of
Culture
External Affairs
Home Affairs
Defence
ரைய்சினா உரையாடலானது பின்வரும் எந்த அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப் படுகின்றது?
கலாச்சாரத் துறை
வெளியுறவுத் துறை
உள்துறை
பாதுகாப்புத் துறை
Select Answer :
a.
b.
c.
d.
23.
Shyama Prasad Mukherjee port is located at
Mumbai
Vishakhapatnam
Kolkata
Mangalore
ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் பின்வரும் எந்த நகரில் அமைந்துள்ளது?
மும்பை
விசாகப்பட்டினம்
கொல்கத்தா
மங்களூர்
Select Answer :
a.
b.
c.
d.
24.
Hormuz Peace initiative was held at
Kabul
Tehran
Baghdad
Damascus
ஹார்முஸ் அமைதி முன்னெடுப்பானது பின்வரும் எந்த நகரில் நடைபெற்றது?
காபூல்
தெஹ்ரான்
பாக்தாத்
டமாஸ்கஸ்
Select Answer :
a.
b.
c.
d.
25.
The Mission Purvodaya is related to
Egg Production
Steel Production
Coal Production
Gold Production
பூர்வோதயா திட்டம் பின்வருவனவற்றில் எதனுடன் தொடர்புடையது?
முட்டை உற்பத்தி
எஃகு உற்பத்தி
நிலக்கரி உற்பத்தி
தங்க உற்பத்தி
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25