Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - June 2022 (Part 2)
2307 user(s) have taken this test. Did you?
1. The Hindi novel 'Tomb of Sand' was written by
Ruskin Bond
Geetanjali Shree
Chetan Bhagat
Arundhati Roy
'Tomb of Sand' என்ற இந்திப் புதினத்தை எழுதியவர் யார்?
ரஸ்கின் பாண்ட்
கீதாஞ்சலி ஸ்ரீ
சேத்தன் பகத்
அருந்ததி ராய்
Select Answer :
a.
b.
c.
d.
2. In 2020, the highest number of road accidents on the National Highways was in
Kerala
Uttar Pradesh
Tamilnadu
Maharashtra
2020 ஆம் ஆண்டில், தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக சாலை விபத்துகள் பதிவான மாநிலம் எது?
கேரளா
உத்தரப் பிரதேசம்
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
3. The north India’s first Industrial Biotech Park was inaugurated at
Uttar Pradesh
Haryana
Punjab
Jammu & Kashmir
வட இந்தியாவின் முதல் தொழில்துறை உயிரித் தொழில்நுட்பப் பூங்கா எங்கு திறக்கப் பட்டுள்ளது?
உத்தரப் பிரதேசம்
ஹரியானா
பஞ்சாப்
ஜம்மு & காஷ்மீர்
Select Answer :
a.
b.
c.
d.
4. India's biggest trading partner at bilateral trade in 2021/22 was
America
China
Russia
Europe
2021/22 ஆம் ஆண்டில், இருதரப்பு வர்த்தகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதார நாடாக விளங்கிய நாடு எது?
அமெரிக்கா
சீனா
ரஷ்யா
ஐரோப்பா
Select Answer :
a.
b.
c.
d.
5. Which state has been selected by the WHO for the World No Tobacco Day (WNTD) Award, 2022?
Jharkhand
Uttar Pradesh
Tamilnadu
Kerala
2022 ஆம் ஆண்டின் உலகப் புகையிலை எதிர்ப்புத் தின (WNTD) விருதிற்கு உலக சுகாதார அமைப்பினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலம் எது?
ஜார்க்கண்ட்
உத்தரப் பிரதேசம்
தமிழ்நாடு
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
6. For the first time in the country, India's postal department delivered mail using a drone at
Telangana
Gujarat
Tamilnadu
Kerala
நாட்டிலேயே முதன்முறையாக, இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தின் தபால் துறையானது ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி அஞ்சல் அனுப்பியது?
தெலுங்கானா
குஜராத்
தமிழ்நாடு
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
7. Who is the top sugar producing state in India as of now?
Uttar Pradesh
Maharashtra
Bihar
Madhya Pradesh
தற்போது இந்தியாவில் சர்க்கரை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
உத்தரப் பிரதேசம்
மகாராஷ்டிரா
பீகார்
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
8. India’s first hybrid wind-solar power producing facility is planned at
Tamilnadu
Rajasthan
Gujarat
Karnataka
இந்தியாவின் முதல் கலப்பு காற்று-சூரிய சக்தி உற்பத்தி மையமானது எங்கு அமைக்கப் படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது?
தமிழ்நாடு
ராஜஸ்தான்
குஜராத்
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
9. Israel has inked its first free trade agreement with which Arab country?
Saudi Arabia
Iran
Iraq
United Arab Emirates
இஸ்ரேல் நாடானது எந்த அரேபிய நாட்டுடன் தனது முதல் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?
சவூதி அரேபியா
ஈரான்
ஈராக்
ஐக்கிய அரபு அமீரகம்
Select Answer :
a.
b.
c.
d.
10. Which one is the first African country to adopt Bitcoin as an official currency?
South Africa
Sudan
Central African Republic
South Sudan
பிட்காயினை அதிகாரப் பூர்வ நாணயமாக ஏற்றுக் கொண்ட முதல் ஆப்பிரிக்க நாடு எது?
தென்னாப்பிரிக்கா
சூடான்
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு
தெற்கு சூடான்
Select Answer :
a.
b.
c.
d.
11. India will relocate cheetahs from which one country?
Namibia
Sudan
Kenya
South Sudan
இந்தியா எந்த நாட்டிலிருந்துச் சிறுத்தைகளை இடம் மாற்ற உள்ளது?
நமீபியா
சூடான்
கென்யா
தெற்கு சூடான்
Select Answer :
a.
b.
c.
d.
12. Which state has launched the country's first rural tribal technical training recently?
Odisha
Chhattisgarh
Jharkhand
Madhya Pradesh
இந்தியாவிலேயே முதல்முறையாகக் கிராமப்புறப் பழங்குடியினர் தொழில் நுட்பப் பயிற்சியைச் சமீபத்தில் தொடங்கியுள்ள மாநிலம் எது?
ஒடிசா
சத்தீஸ்கர்
ஜார்க்கண்ட்
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
13. Who is known as “Lighthouse man”?
Viswanathan Anand
Rajendra Singh
Hemachandra Rao
Piyush Manush
"கலங்கரை விளக்க மனிதர்" என்று அழைக்கப்படுபவர் யார்?
விஸ்வநாதன் ஆனந்த்
ராஜேந்திர சிங்
ஹேமச்சந்திர ராவ்
பியூஷ் மனுஷ்
Select Answer :
a.
b.
c.
d.
14. Which state was awarded at the United Nations World Summit on the Information Society Forum 2022?
Karnataka
Kerala
Meghalaya
Gujarat
2022 ஆம் ஆண்டு தகவல் சமூக மன்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் உலக உச்சி மாநாட்டில் எந்த மாநிலத்திற்கு விருது வழங்கப்பட்டது?
கர்நாடகா
கேரளா
மேகாலயா
குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
15. Who won the Asia Cup Hockey of 2022?
South Korea
Malaysia
India
Japan
2022 ஆம் ஆண்டின் ஆசிய ஹாக்கிக் கோப்பையை வென்ற அணி எது?
தென் கொரியா
மலேசியா
இந்தியா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
16. Which one was the top export destination for Indian textile’s products?
China
America
Bangladesh
Vietnam
இந்திய ஜவுளித் தயாரிப்புகள் எந்த நாட்டிற்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப் படுகிறது?
சீனா
அமெரிக்கா
வங்காளதேசம்
வியட்நாம்
Select Answer :
a.
b.
c.
d.
17. Who will continue as United Nations Children's Fund (UNICEF) ‘Goodwill Ambassador’ for a record 20th year?
Kapil Dev
Sachin Tendulkar
MS Dhoni
Rahul Dravid
ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் (UNICEF) ‘நல்லெண்ணத் தூதராக’ 20வது ஆண்டாகத் தொடர்ந்துப் பதவி வகிக்க உள்ளவர் யார்?
கபில் தேவ்
சச்சின் டெண்டுல்கர்
எம்எஸ் தோனி
ராகுல் டிராவிட்
Select Answer :
a.
b.
c.
d.
18. Which one of the following countries will use Euro currency from 2023?
Sweden
Poland
Hungary
Croatia
பின்வரும் நாடுகளில் 2023 ஆம் ஆண்டு முதல் யூரோ நாணயத்தைப் பயன்படுத்த உள்ள நாடு எது?
ஸ்வீடன்
போலந்து
ஹங்கேரி
குரோஷியா
Select Answer :
a.
b.
c.
d.
19. The Mitali Express will run between India and
Nepal
Bhutan
Bangladesh
Myanmar
மிதாலி விரைவு இரயிலானது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே இயக்கப் பட உள்ளது?
நேபாளம்
பூடான்
வங்காளதேசம்
மியான்மர்
Select Answer :
a.
b.
c.
d.
20. Kemune is located at
Iran
Iraq
Syria
Turkey
கெமுனே எங்கு அமைந்துள்ளது?
ஈரான்
ஈராக்
சிரியா
துருக்கி
Select Answer :
a.
b.
c.
d.
21. The Stockholm Declaration was adopted in
2002
2012
1972
1992
ஸ்டாக்ஹோம் பிரகடனம் எப்போது ஏற்றுக் கொள்ளப் பட்டது?
2002
2012
1972
1992
Select Answer :
a.
b.
c.
d.
22. The country’s first liquid nano urea plant was setup at
Rajasthan
Madhya Pradesh
Gujarat
Maharashtra
நாட்டின் முதல் திரவ நுண் யூரியா ஆலை எங்கு நிறுவப் பட்டுள்ளது?
ராஜஸ்தான்
மத்தியப் பிரதேசம்
குஜராத்
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
23. Who is the second-largest consumer of urea in the world but only the third-largest producer?
China
India
America
Brazil
உலகில் யூரியா நுகர்வில் இரண்டாவது இடத்திலும், யூரியா உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும் உள்ள நாடு எது?
சீனா
இந்தியா
அமெரிக்கா
பிரேசில்
Select Answer :
a.
b.
c.
d.
24. Who won the French Open tennis title 2022?
Roger Federer
Novak Djokovic
Rafael Nadal
Casper Ruud
2022 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்றவர் யார்?
ரோஜர் பெடரர்
நோவக் ஜோகோவிச்
ரஃபேல் நடால்
காஸ்பர் ரூட்
Select Answer :
a.
b.
c.
d.
25. The first liquid mirror telescope in India and the largest in Asia was commissioned at
Ladakh
Kashmir
Uttarakhand
Sikkim
இந்தியாவின் முதல் திரவக் கண்ணாடி தொலைநோக்கியும், ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலைநோக்கியுமானது எங்கு தொடங்கப் பட்டுள்ளது?
லடாக்
காஷ்மீர்
உத்தரகாண்ட்
சிக்கிம்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25