Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Jan 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - February 2020 (Part 3)
2466 user(s) have taken this test. Did you?
1.
Which state government is the front runner of breakfast scheme for school students?
Karnataka
Rajasthan
Tamil Nadu
Jharkhand
பின்வரும் எந்த மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தின் முன்னோடியாக விளங்குகின்றது
?
கர்நாடகா
ராஜஸ்தான்
தமிழ்நாடு
ஜார்க்கண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
2.
The Agro - processing clusters of Tamil Nadu will work under which Central scheme?
Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY)
Pradhan Mantri Kisan Sampada Yojana (PMKSY)
Paramparagat Krishi Vikas Yojana (PKVY)
Pradhan Mantri Krishi Sinchai Yojana (PMKSY)
பின்வரும் எந்த மத்தியத் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் வேளாண் - பதப்படுத்தும் தொகுப்புகள் செயல்பட இருக்கின்றன
?
பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா
பிரதான் மந்திரி கிசான் சம்பாடா யோஜனா
பரம்பரகத் கிருஷி விகாஸ் யோஜனா
பிரதான் மந்திரி கிருஷி சின்சாய் யோஜனா
Select Answer :
a.
b.
c.
d.
3.
Indian Railways 3
rd
Private train is named as
Kashi Mahakal Express
Tejas Express
Gatimaan Express
Sealdah Duronto Express
இந்திய ரயில்வேயின் 3வது தனியார் ரயிலானது
____
எனப் பெயரிடப் பட்டுள்ளது.
காசி மகாகல் விரைவு ரயில்
தேஜாஸ் விரைவு ரயில்
கதிமான் விரைவு ரயில்
சீல்டா துரந்தோ விரைவு ரயில்
Select Answer :
a.
b.
c.
d.
4.
Which of the following tribe has been using mobile radio to transmit local news?
Santhal
Oraon
Asur
Kharia
பின்வரும் எந்தப் பழங்குடியினர் உள்ளூர் செய்திகளை அனுப்புவதற்காக நடமாடும் வானொலியைப் பயன்படுத்துகின்றனர்
?
சந்தால்
ஓரோன்
அசூர்
காரியா
Select Answer :
a.
b.
c.
d.
5.
For the first time which government’s forest officials have radio-tagged the Indian Pangolin recently?
Chhattisgarh
Madhya Pradesh
Bihar
Rajasthan
சமீபத்தில் பின்வரும் எந்த மாநில அரசாங்கத்தின் வன அதிகாரிகள் இந்திய எறும்புத் திண்ணியை வானலை அடையாளத்துடன் இணைத்துள்ளனர்
?
சத்தீஸ்கர்
மத்தியப் பிரதேசம்
பீகார்
ராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
6.
Recently who received the all-India best cadet award during the annual Prime Minister’s NCC rally – 2020?
Reshma, Trichy
Madhunisha, Coimbatore
Rakshana, Chennai
Bavana, Kochi
சமீபத்தில் நடத்தப்பட்ட பிரதமரின் வருடாந்திர என்சிசி பேரணி – 2020ன் போது அகில இந்திய சிறந்த பயிற்சி மாணவர் என்ற விருதைப் பெற்றுள்ளவர் யார்
?
ரேஷ்மா, திருச்சி
மதுனிஷா, கோவை
ரக்சனா, சென்னை
பாவனா, கொச்சி
Select Answer :
a.
b.
c.
d.
7.
“Yodhav” (Warrior) mobile app was inaugurated by which state government?
Chhattisgarh
Karnataka
Rajasthan
Kerala
“யோதவ்” (வாரியர்) என்ற கைபேசி செயலியானது பின்வரும் எந்த மாநில அரசால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது
?
சத்தீஸ்கர்
கர்நாடகா
ராஜஸ்தான்
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
8.
“Anganphou Hunba” (Sowing of First Crop Paddy) programme was celebrated in
Arunachal Pradesh
Manipur
Nagaland
Assam
பின்வரும் எந்த மாநிலத்தில் “அங்கன்போ ஹன்பா” (முதலாவது நெல் பயிர் விதைப்பு) என்ற திருவிழாவானது கொண்டாடப்பட்டது?
அருணாச்சலப் பிரதேசம்
மணிப்பூர்
நாகாலாந்து
அசாம்
Select Answer :
a.
b.
c.
d.
9.
Theme of National Organic Food festival is
Unleashing India's Organic Market Potential
Healthier Diets
Our Actions Are Our Future
Feeding the world, caring for the earth
தேசிய அங்கக உணவுத் திருவிழாவின் கருத்துரு
இந்தியாவின் அங்ககச் சந்தைக்கான சாத்தியக் கூற்றை ஊக்கப்படுத்துதல்
ஆரோக்கியமான உணவு முறைகள்
எங்கள் செயல்கள் எங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்றன
உலகிற்கு உணவளித்தல், பூமியைக் காத்தல்
Select Answer :
a.
b.
c.
d.
10.
43
rd
International Fund for Agricultural Development (IFAD) governing council meeting was held at
Tehran, Iran
Berlin, Germany
Rome, Italy
Doha, Qatar
பின்வரும் எந்த நகரில் வேளாண் மேம்பாட்டிற்கான சர்வதேச நிதியத்தின் 43வது நிர்வாகக் குழுக் கூட்டமானது நடத்தப் பட்டது?
தெஹ்ரான், ஈரான்
பெர்லின், ஜெர்மனி
பெர்லின், ஜெர்மனி
தோஹா, கத்தார்
Select Answer :
a.
b.
c.
d.
11.
Lui-Ngai-Ni is one of the biggest festivals of which of the following community?
Naga tribes
Gond tribes
Bhil tribes
Santhal tribes
லூயி – காய் - நி என்பது பின்வரும் எந்தச் சமூகத்தின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும்
?
நாகா பழங்குடியினர்
கோண்டு பழங்குடியினர்
பில் பழங்குடியினர்
சந்தால் பழங்குடியினர்
Select Answer :
a.
b.
c.
d.
12.
65th edition Filmfare Awards 2020 was held at
Lucknow
Goa
Mumbai
Guwahati
பின்வரும் எந்த நகரில் 2020 ஆம் ஆண்டின் பிலிம்பேர் விருதுகளின் 65வது பதிப்பானது நடத்தப்பட்டது?
லக்னோ
கோவா
மும்பை
குவஹாத்தி
Select Answer :
a.
b.
c.
d.
13.
What is the motto of Tokyo Olympics’ 2020?
A New World
United by Emotion
Passion connected
Inspire a Generation
டோக்கியோ ஒலிம்பிக் - 2020ன் குறிக்கோள் என்ன
?
ஒரு புதிய உலகம்
உணர்ச்சியின் மூலம் ஒன்றிணைதல்
பேரார்வம் இணைப்பு
ஒரு தலைமுறையை ஊக்குவித்தல்
Select Answer :
a.
b.
c.
d.
14.
Who has won the prestigious Dan David Prize 2020?
Sanjay Subramaniam
Shrinivas Kulkarni
Gita Sen
William Kentridge
மதிப்புமிக்க டான் டேவிட் பரிசு - 2020 என்பதனை வென்றுள்ளவர் யார்
?
சஞ்சய் சுப்பிரமணியம்
ஸ்ரீனிவாஸ் குல்கர்னி
கீதா சென்
வில்லியம் கென்ட்ரிட்ஜ்
Select Answer :
a.
b.
c.
d.
15.
The military exercise MILAN 2020 is proposed at
Visakhapatnam
Bengaluru
Cochin
Chennai
MILAN
2020
என்ற ராணுவப்
பயிற்சியானது எந்த நகரில் நடத்தப்பட முன்மொழியப் பட்டுள்ளது?
விசாகப்பட்டினம்
பெங்களூரு
கொச்சி
சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
16.
Who was appointed as CMD (Chairman & Managing Director) of Air India?
Ashwani Lohani
Praveen Garg
Praveen Garg
Rajiv Bansal
ஏர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளவர் யார்
?
அஸ்வினி லோகானி
பிரவீன் கார்க்
சத்யேந்திர குமார் மிஸ்ரா
ராஜீவ் பன்சால்
Select Answer :
a.
b.
c.
d.
17.
Who has
been
ranked world No. 1 in International Olympic Committee’s (IOC) ranking for Olympic qualifiers in Boxing?
Shiva Thapa
Amit Panghal
Devendro Singh
Vijendar Singh
பின்வரும் எந்தக் குத்துச்சண்டை வீரர் ஒலிம்பிக் தகுதிப் போட்டிகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தரவரிசையில் உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்?
சிவா தாபா
அமித் பங்கல்
தேவேந்திரோ சிங்
விஜேந்தர் சிங்
Select Answer :
a.
b.
c.
d.
18.
Cha-Chai art work is related to which culture?
French
Chinese
Portuguese
Burmese
சா-சாய் கலைப் பணி பின்வரும் எந்த கலாச்சாரத்துடன் தொடர்புடையது
?
பிரஞ்சு
சீனா
போர்ச்சுக்கல்
பர்மா
Select Answer :
a.
b.
c.
d.
19.
Which of the following is not NASA’s new mission on solar system?
DAVINCI+
TRIDENT
VERITAS
ADITHYA
பின்வருவனவற்றில் சூரியக் குடும்பத்திற்கான நாசாவின் புதிய திட்டம் அல்லாதது எது
?
டாவின்சி+
ட்ரைடென்ட்
வெரிடாஸ்
ஆதித்யா
Select Answer :
a.
b.
c.
d.
20.
Yara virus was found in which country?
Brazil
Peru
Indonesia
Thailand
பின்வரும் எந்த நாட்டில் யாரா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது
?
பிரேசில்
பெரு
இந்தோனேஷியா
தாய்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
21.
Which of the following is/are India’s research station in Antarctica?
Bharti only
Bharti and Dakshin Gangotri
Himadri
Dakshin Gangotri, Maitri and Bharti
பின்வருவனவற்றில் அண்டார்டிகாவில் அமைந்துள்ள இந்தியாவின் ஆராய்ச்சி நிலையம் எது
?
பாரதி மட்டும்
பாரதி மற்றும் தக்சின் கங்கோத்ரி
ஹிமாத்ரி
தக்சின் கங்கோத்ரி, மைத்ரி மற்றும் பாரதி
Select Answer :
a.
b.
c.
d.
22.
Which province has been the epicentre of the outbreak of COVID-2019 in China?
Hubei
Hainan
Shaanxi
Henan
COVID-
2019 என்ற நோய்த் தொற்றுப் பாதிப்பானது சீனாவில் பின்வரும் எந்த மாகாணத்திலிருந்துப் பரவியது
?
ஹூபே
ஹைனன்
சேன்ஸ்கி
ஹெனான்
Select Answer :
a.
b.
c.
d.
23.
Who is the only Indian in the ICC’s list of umpires of Women’s T20 World Cup 2020?
Sudhir Asnani
Subrata Banerjee
Nitin Menon
Satish Gupta
ஐசிசியின் 2020 ஆம் ஆண்டின் இருபது ஓவர் மகளிர் உலகக் கோப்பை போட்டியில் பங்குபெற்ற நடுவர்களில் இடம்பிடித்த ஒரே இந்தியர் யார்
?
சுதிர் அஸ்னானி
சுப்ரதா பானர்ஜி
நிதின் மேனன்
சதீஷ் குப்தா
Select Answer :
a.
b.
c.
d.
24.
What is India’s rank in Défense spend report 2020?
Third
Fifth
Seventh
Ninth
2020 ஆம் ஆண்டின் பாதுகாப்புத் துறை செலவின அறிக்கையில் இந்தியாவின் தரவரிசை என்ன
?
மூன்றாம் இடம்
ஐந்தாவது இடம்
ஏழாவது இடம்
ஒன்பதாவது இடம்
Select Answer :
a.
b.
c.
d.
25.
The active volcano Mount Merapi which erupted recently was located at
Indonesia
Italy
Japan
U.S.A
சமீபத்தில் வெடித்த ஒரு செயல்படும் எரிமலையான மெராபி ஆனது
பின்வரும் எந்த நாட்டில்
அமைந்துள்ளது?
இந்தோனேஷியா
இத்தாலி
ஜப்பான்
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25