Select Your Language
தமிழ்
English
Menu
✖
23, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - June 2022 (Part 3)
2245 user(s) have taken this test. Did you?
1. Empress is the first luxury cruise liner to be operated from
Kerala
Tamilnadu
Maharashtra
Goa
எம்ப்ரஸ் என்பது எங்கிருந்து இயக்கப்படும் முதல் சொகுசுக் கப்பல் ஆகும்?
கேரளா
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
கோவா
Select Answer :
a.
b.
c.
d.
2. The Headquarters of the Rubber Board is located at
Bengaluru
Kottayam
Kochi
Mangaluru
இரப்பர் வாரியத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
பெங்களூரு
கோட்டயம்
கொச்சின்
மங்களூரு
Select Answer :
a.
b.
c.
d.
3. World’s first fishing cat survey took place at the
Sambhar Lake
Pulicat Lake
Chilika Lake
Kolleru Lake
உலகின் முதல் மீன்பிடிக்கும் பூனைகளின் மீதான கணக்கெடுப்பு எங்கு நடைபெற்றது?
சாம்பார் ஏரி
புலிகாட் ஏரி
சிலிக்கா ஏரி
கொல்லேரு ஏரி
Select Answer :
a.
b.
c.
d.
4. Who is the host country this year for the World Environment Day?
Norway
Finland
Sweden
Netherlands
இந்த ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தினத்தை நடத்தும் நாடு எது?
நார்வே
பின்லாந்து
ஸ்வீடன்
நெதர்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
5. Which one of the following is not the official language of the United Nations?
Chinese
Arabic
Russian
Latin
பின்வருவனவற்றில் எது ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ மொழி அல்ல?
சீனம்
அரபு
ரஷ்யம்
இலத்தீன்
Select Answer :
a.
b.
c.
d.
6. Sampriti is the joint military exercise between India and
Bhutan
Bangladesh
Nepal
Maldives
சம்ப்ரிதி என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?
பூடான்
வங்காளதேசம்
நேபாளம்
மாலத்தீவுகள்
Select Answer :
a.
b.
c.
d.
7. Global Plastics Outlook report was released by
World Economic Forum
United Nations Environment
Organisation for Economic Co-operation and Development
World Bank
உலக நெகிழிக் கண்ணோட்ட அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
உலகப் பொருளாதார மன்றம்
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பு
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு
உலக வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
8. Which country topped the medal tally in the Bolat Turlykhanov Cup?
India
Iran
Iraq
Maldives
போலட் டர்லிகானோவ் கோப்பை போட்டியின் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது?
இந்தியா
ஈரான்
ஈராக்
மாலத்தீவுகள்
Select Answer :
a.
b.
c.
d.
9. Which state tops in the 4th State Food Safety Index 2021-2022?
Kerala
Tamilnadu
Maharashtra
Andhra Pradesh
2021-2022 ஆம் ஆண்டிற்கான 4வது மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில் முதலிடம் வகிக்கின்ற மாநிலம் எது?
கேரளா
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
10. Which country tops in the Environmental Performance Index?
Sweden
Norway
Finland
Denmark
சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் முதலிடம் வகிக்கின்ற நாடு எது?
ஸ்வீடன்
நார்வே
பின்லாந்து
டென்மார்க்
Select Answer :
a.
b.
c.
d.
11. Blue Duke is the state butterfly of
Meghalaya
Sikkim
Manipur
Mizoram
ப்ளூ டியூக் என்பது எந்த மாநிலத்தின் மாநிலப் பட்டாம்பூச்சியாகும்?
மேகாலயா
சிக்கிம்
மணிப்பூர்
மிசோரம்
Select Answer :
a.
b.
c.
d.
12. Which becomes the first Indian state to approve a policy for drones?
Uttarakhand
Himachal Pradesh
Karnataka
Tamilnadu
ஆளில்லா விமானங்களுக்கான கொள்கையை அங்கீகரிக்கும் முதல் இந்திய மாநிலம் எது?
உத்தரகாண்ட்
இமாச்சலப் பிரதேசம்
கர்நாடகா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
13. The National Highway 53 connects which pair of States?
Gujarat and Odisha
Odisha and West Bengal
West Bengal and Punjab
Punjab and Gujarat
53வது தேசிய நெடுஞ்சாலையானது எந்த இரண்டு மாநிலங்களை இணைக்கிறது?
குஜராத் மற்றும் ஒடிசா
ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம்
மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப்
பஞ்சாப் மற்றும் குஜராத்
Select Answer :
a.
b.
c.
d.
14. Which organisation observes its 25th anniversary in 2022?
SAARC
BIMSTEC
ASEAN
SCO
SAARC
BIMSTEC
ASEAN
SCO
Select Answer :
a.
b.
c.
d.
15. Which university tops from India in the QS University Rankings 2022?
IIT Bombay
IIT Delhi
IIT Kanpur
IISc Bengaluru
2022 ஆம் ஆண்டு QS பல்கலைக் கழகத் தரவரிசையில் எந்த இந்தியப் பல்கலைக் கழகம் முதலிடம் வகிக்கிறது?
மும்பை இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகம்
டெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகம்
கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகம்
பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்
Select Answer :
a.
b.
c.
d.
16. The World Investment Report was released by
United Nations Conference on Trade and Development
World Bank
International Monetary Fund
World Economic Forum
உலக முதலீட்டு அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு
உலக வங்கி
சர்வதேச நாணய நிதியம்
உலகப் பொருளாதார மன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
17. HomoSEP, a manual robot for manual scavenging, was developed by
ISRO
DRDO
ICMR
IIT Madras
கையினால் மேற்கொள்ளப்படும் துப்புரவுத் தொழிலை செய்வதற்கான HomoSEP எனப்படும் ஒரு இயந்திரத்தினை உருவாக்கிய நிறுவனம் எது?
இஸ்ரோ
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்
மதராஸ் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகம்
Select Answer :
a.
b.
c.
d.
18. Which one missile was earlier known as Agni II prime?
Agni 2
Agni 3
Agni 4
Agni 5
அக்னி II பிரைம் என்று முன்னர் அழைக்கப்பட்ட ஏவுகணை எது?
அக்னி 2
அக்னி 3
அக்னி 4
அக்னி 5
Select Answer :
a.
b.
c.
d.
19. Who was declared as the Returning Officer for the President Election 2022?
Rajya Sabha Secretary General
Lok Sabha Secretary General
Lok Sabha Speaker
Central Election Commissioner
2022 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக அறிவிக்கப் பட்டவர் யார்?
மாநிலங்களவைப் பொதுச் செயலாளர்
மக்களவைப் பொதுச் செயலாளர்
மக்களவை சபாநாயகர்
மத்தியத் தேர்தல் ஆணையர்
Select Answer :
a.
b.
c.
d.
20. Kolamarka Wildlife sanctuary is located at
Madhya Pradesh
Gujarat
Maharashtra
Andhra Pradesh
கோலமார்கா வனவிலங்குச் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
மத்தியப் பிரதேசம்
குஜராத்
மகாராஷ்டிரா
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
21. Polyversity was recently launched by
Israel
Germany
India
France
பாலிவர்சிட்டி என்பது சமீபத்தில் எங்கு தொடங்கப்பட்டது?
இஸ்ரேல்
ஜெர்மனி
இந்தியா
பிரான்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
22. The country’s first-ever centralised air-conditioned terminal was inaugurated recently at
Jaipur
Agra
Bengaluru
Chennai
நாட்டின் முதல் மையப்படுத்தப்பட்ட குளிரூட்டப்பட்ட ரயில் முனையம் சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?
ஜெய்ப்பூர்
ஆக்ரா
பெங்களூரு
சென்னை
Select Answer :
a.
b.
c.
d.
23. The Indian National Centre for Space Promotion and Authorization (IN-SPACe) was established in
Jaipur
Ahmedabad
Mumbai
Kochi
விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான இந்தியத் தேசிய மையம் (IN-SPAce) எங்கு நிறுவப் பட்டது?
ஜெய்ப்பூர்
அகமதாபாத்
மும்பை
கொச்சி
Select Answer :
a.
b.
c.
d.
24. The United Nations General Assembly adopted an India-led resolution on multilingualism. In this which language is not mentioned?
Hindi
English
Urdu
Bangla
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் இந்தியா தலைமையில் நிறைவேற்றப் பட்ட பன்மொழித் தீர்மானத்தில் குறிப்பிடப்படாத மொழி எது?
இந்தி
ஆங்கிலம்
உருது
வங்காளம்
Select Answer :
a.
b.
c.
d.
25. The Shangri-La Dialogue is hosted at
Beijing
Singapore
Tokyo
London
ஷங்கிரி-லா பேச்சுவார்த்தையானது எங்கு நடத்தப்படுகிறது?
பெய்ஜிங்
சிங்கப்பூர்
டோக்கியோ
லண்டன்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25