Select Your Language
தமிழ்
English
Menu
✖
24, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - June 2023 (Part 1)
2019 user(s) have taken this test. Did you?
1. Omron Healthcare is the medical equipment maker from
USA
Japan
Australia
Israel
ஓம்ரான் ஹெல்த்கேர் என்ற மருத்துவ உபகரணத் தயாரிப்பு நிறுவனமானது எந்த நாட்டில் அமைந்துள்ளது?
அமெரிக்கா
ஜப்பான்
ஆஸ்திரேலியா
இஸ்ரேல்
Select Answer :
a.
b.
c.
d.
2. Shenzhou-16 mission was launched by
Japan
South Korea
North Korea
China
ஷென்சோ-16 விண்கலம் எந்த நாட்டினால் விண்ணில் ஏவப்பட்டது?
ஜப்பான்
தென் கொரியா
வட கொரியா
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
3. Which Constituency has the highest number of electors in Tamilnadu?
Shozhinganallur
Kavundampalayam
Harbour
Kilvelur
தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி எது?
சோழிங்கநல்லூர்
கவுண்டம்பாளையம்
துறைமுகம்
கீழ்வேளூர்
Select Answer :
a.
b.
c.
d.
4. The World’s Largest Grain Storage Plan has recently been proposed by
Japan
USA
India
China
உலகின் மிகப்பெரியத் தானியச் சேமிப்புத் திட்டமானது சமீபத்தில் எந்த நாட்டில் முன்மொழியப் பட்டது?
ஜப்பான்
அமெரிக்கா
இந்தியா
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
5. Global Alliance for Drowning Prevention will be established by
United Nations Development Program
United Nations Disaster Risk Reduction
World Bank
World Health Organization
நீரில் மூழ்கி உயிரிழப்பதைத் தடுப்பதற்கான உலகளாவியக் கூட்டணியினை நிறுவவுள்ள அமைப்பு எது?
ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் அபாயக் குறைப்பு
உலக வங்கி
உலக சுகாதார அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
6. World of Work Report was released by
World Bank
International Labour Organisation
World Labour Forum
World Economic Forum
உலக வேலை அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?
உலக வங்கி
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு
உலகத் தொழிலாளர் மன்றம்
உலகப் பொருளாதார மன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
7. Who has recently joined the Centralized Laboratory Network (CLN)?
Myanmar
Srilanka
Pakistan
India
மையப்படுத்தப்பட்ட ஆய்வக வலையமைப்பில் (CLN) சமீபத்தில் இணைந்த நாடு எது?
மியான்மர்
இலங்கை
பாகிஸ்தான்
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
8. The Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana recently achieved which milestone?
1 crore admissions
5 crore admissions
10 crore admissions
20 crore admissions
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டமானது சமீபத்தில் எந்த மைல்கல்லை எட்டியது?
1 கோடி சேர்க்கைகள்
5 கோடி சேர்க்கைகள்
10 கோடி சேர்க்கைகள்
20 கோடி சேர்க்கைகள்
Select Answer :
a.
b.
c.
d.
9. The Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana is active in which one of the following states?
Delhi
Kerala
Odisha
West Bengal
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டமானது பின்வரும் எந்த மாநிலத்தில் அமலில் உள்ளது?
டெல்லி
கேரளா
ஒடிசா
மேற்கு வங்காளம்
Select Answer :
a.
b.
c.
d.
10. Sabang port is located at
Indonesia
Iran
Pakistan
Myanmar
சபாங் துறைமுகம் எங்கு அமைந்துள்ளது?
இந்தோனேசியா
ஈரான்
பாகிஸ்தான்
மியான்மர்
Select Answer :
a.
b.
c.
d.
11. The fiscal deficit of India for the fiscal year 2022-2023 is
6.4
7.5
8.5
9.5
2022-2023 ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை என்ன?
6.4
7.5
8.5
9.5
Select Answer :
a.
b.
c.
d.
12. India’s GDP growth in the entire FY 2022/23 is
8.2
7.2
6.2
5.2
2022/23 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்ன?
8.2
7.2
6.2
5.2
Select Answer :
a.
b.
c.
d.
13. The 18th century Maratha queen Ahilyabai belongs to
Gujrat
Maharashtra
Karnataka
Madhya Pradesh
18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மராட்டிய ராணி அஹில்யாபாய் எந்தப் பகுதியினைச் சேர்ந்தவர் ஆவார்?
குஜராத்
மகாராஷ்டிரா
கர்நாடகா
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
14. Which district for the first time connected via rail route with Chennai?
Ooty
Dharmapuri
Theni
Tenkasi
சென்னையுடன் முதல் முறையாக இரயில் பாதை மூலமாக இணைக்கப்பட்ட மாவட்டம் எது?
ஊட்டி
தருமபுரி
தேனி
தென்காசி
Select Answer :
a.
b.
c.
d.
15. The Helmand River originates and runs at
Saudi Arabia
Afghanistan
Myanmar
Bangladesh
ஹெல்மண்ட் நதி எந்தப் பகுதியில் உற்பத்தியாகிப் பாய்கிறது?
சவூதி அரேபியா
ஆப்கானிஸ்தான்
மியான்மர்
வங்காளதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
16. Which one launched the "Saving Our Stripes" campaign?
The Hindu
Times of India
NDTV
India Times
"Saving Our Stripes" என்ற பிரச்சாரத்தினைத் தொடங்கிய ஊடக நிறுவனம் எது?
தி இந்து
டைம்ஸ் ஆஃப் இந்தியா
என்டிடிவி
இந்தியா டைம்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
17. Which one is the best educational institution in overall rankings in the NIRF 2023?
Madras IIT
IISc Bengaluru
Delhi AIIMS
Kanpur IIT
2023 ஆம் ஆண்டு தேசியக் கல்வி நிறுவனங்கள் தரவரிசைக் கட்டமைப்பின் ஒட்டு மொத்தத் தரவரிசையில் சிறந்த கல்வி நிறுவனமாக விளங்குவது எது?
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் – மதராஸ்
இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் - பெங்களூரு
அகில இந்திய மருத்துவக் கல்வி நிறுவனம் - டெல்லி
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் - கான்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
18. Which state assembly had the highest number of working days in 2022?
Tamilnadu
Karnataka
Telangana
Andhra Pradesh
2022 ஆம் ஆண்டில் அதிக வேலை நாட்களைக் கொண்டிருந்த மாநிலச் சட்டசபை எது?
தமிழ்நாடு
கர்நாடகா
தெலுங்கானா
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
19. Pandiyankottai excavation is made at
Madurai District
Erode District
Sivagangai District
Palani District
பாண்டியங்கோட்டை அகழாய்வு எங்கு மேற்கொள்ளப் பட்டது?
மதுரை மாவட்டம்
ஈரோடு மாவட்டம்
சிவகங்கை மாவட்டம்
பழனி மாவட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
20. Grand Order of the Chain of the Yellow Star is given by
Australia
New Zealand
Suriname
USA
கிராண்ட் ஆர்டர் ஆஃப் தி செயின் ஆஃப் தி எல்லோ ஸ்டார் என்ற விருதானது எந்த நாட்டினால் வழங்கப் படுகின்றது?
ஆஸ்திரேலியா
நியூசிலாந்து
சுரினாம்
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
21. Which College retained third position in the rankings of colleges of 2023?
Loyola
Presidency
Queen Mary’s
Krishnammal
2023 ஆம் ஆண்டு கல்லூரிகளின் தரவரிசையில் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள கல்லூரி எது?
லயோலா
பிரசிடென்சி (மாநிலக் கல்லூரி)
இராணி மேரி
கிருஷ்ணம்மாள்
Select Answer :
a.
b.
c.
d.
22. How many colleges from Tamil Nadu featured in the top 100 colleges in the NIRF list this year?
65
45
35
22
இந்த ஆண்டு தேசியக் கல்வி நிறுவனங்கள் தரவரிசைக் கட்டமைப்பின் பட்டியலில் இடம் பெற்ற முதல் 100 கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எத்தனை கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன?
65
45
35
22
Select Answer :
a.
b.
c.
d.
23. Vembakottai archaeological site is located at
Sivagangai District
Madurai District
Palani District
Virudhu Nagar District
வெம்பக்கோட்டை தொல்லியல் தளம் எங்கு அமைந்துள்ளது?
சிவகங்கை மாவட்டம்
மதுரை மாவட்டம்
பழனி மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
24. The first regular international cruise passenger vessel mv Empress was launched from Chennai Port to
Sri Lanka
Indonesia
Malaysia
Bangladesh
எம்வி எம்பிரஸ் எனப்படும் முதலாவது சர்வதேசப் பயணக் கப்பலானது சென்னை துறைமுகத்தில் இருந்து எந்த இடத்தினை நோக்கித் தொடங்கப் பட்டது?
இலங்கை
இந்தோனேசியா
மலேசியா
வங்காளதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
25. The National Centre for Earthquake Safety of Dams has been identified at
Dehradun
Jaipur
Chandigarh
Hyderabad
அணைகளுக்கான நில நடுக்கப் பாதுகாப்பிற்கான தேசிய மையமானது எங்கு அடையாளம் காணப் பட்டுள்ளது?
டேராடூன்
ஜெய்ப்பூர்
சண்டிகர்
ஹைதராபாத்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25