TNPSC Thervupettagam

இருந்து என்ன பயன்?

October 18 , 2024 38 days 78 0

இருந்து என்ன பயன்?

  • உ‌க்ரை​னி​லு‌ம் மே‌ற்கு ஆசி​யா​வி​லு‌ம் நட‌ந்து கொ‌ண்​டி​ரு‌க்​கு‌ம் மோத‌ல்​களை உல​க‌ம் வேதனை​யு​ட‌ன் வேடி‌க்கை பா‌ர்‌த்​து‌க் கொ‌ண்​டி​ரு‌க்​கி​ற‌து. உல​கி‌ன் 90% நாடு​க​ளி‌ன் பொரு​ளா​தா​ர‌ம் நிலைகு​லைந்​தி​ரு‌ப்​பது குறி‌த்து ஐ.நா. பாது​கா‌ப்​பு‌க் குழு​வி‌ன் ஐ‌ந்து நிர‌ந்​தர உறு‌ப்​பி​ன‌‌ர்​க​ளு‌ம் கவலைப்​ப​டு​வ​தா​க‌த் தெரி​ய​வி‌ல்லை.
  • கட‌ந்த மாத‌ம் ஐ.நா. பொது‌ச் சபை​யி‌ன் 79-ஆவது கூ‌ட்ட‌ம் நடைபெற்​ற‌து. உறு‌ப்பு நாடு​க​ளி‌ன் அனைத்து தலை​வ‌ர்​க​ளு‌ம் கல‌ந்து கொ‌ண்​ட​ன‌‌ர். சபையி‌ன் நட​வ​டி‌க்​கை​க‌ள் காணொலி‌க் கா‌ட்சி​யாக உல​க‌ம் முழு​வ​து‌ம் ஒளி​ப​ர‌ப்​ப‌ப்​ப‌ட்​டது.
  • "சமா​தா​ன‌‌த்தை மே‌ம்​ப​டு‌த்த அனை​வ​ரு‌ம் ஒரு‌ங்​கி​ணைவோம்' எ‌ன்​கிற‌ உ‌ன்​ன‌த நோ‌க்​க‌த்தை ஐ.நா. பொது‌ச் சபை​யி‌ன் அ‌ந்​த‌க் கூ‌ட்ட‌ம் மு‌ன்​வைத்​தது. ஐ‌க்​கிய நாடு​க‌ள் சபை​யி‌ல் கூடிய தலைவ‌ர்​க‌ள் பேசிய பே‌ச்​சு‌க்​கு‌ம், வெளியே நட‌க்​கு‌ம் நிக‌ழ்வுகளு‌க்கு‌ம் தொட‌ர்பி‌ல்லை எ‌ன்​ப​து​தா‌ன் யதா‌ர்‌த்த நிலை.
  • செ‌ப்​ட‌ம்​ப‌ர் 26-ஆ‌ம் தேதி அமெரி‌க்கா, ஆ‌ஸ்​தி​ரே​லியா, கன‌டா, ஐரோப்​பி​ய‌க் கூ‌ட்ட​மைப்பு, பிரா‌ன்‌ஸ், ஜெ‌‌ர்​மனி, இ‌த்​தாலி, ஜ‌‌ப்பா‌ன், சவூதி அரேபியா, ஐ‌க்​கிய அரபு அமீ​ர​க‌ம், பிரி‌ட்​ட‌ன், க‌த்தா‌ர் ஆகிய 12 நாடு​க‌ள் கொ‌ண்ட அணி கூடி விவா​தி‌த்து, மே‌ற்கு ஆசி​யாவி‌ன் போ‌ர்‌ச்​சூ​ழ‌ல் இ‌ஸ்​ரே​லு‌க்கோ, லெபனானு‌க்கோ ந‌ன்மை ஏ‌ற்​படு‌த்​தாது எ‌ன்று கூ‌ட்ட​றி‌க்கை வெளி​யி‌ட்​டது. அ‌ந்​த‌ச் செ‌ய்​தியை அமெ​ரி‌க்க வெளி​யு​ற‌வு அமைச்ச‌ர் ஆ‌ண்​டனி பிளி‌ங்​க‌ன் தெரி​வி‌த்​த​போது, அமெ​ரி‌க்கா இ‌ஸ்​ரேலை போ‌ர் நிறு‌த்​த‌த்​து‌க்கு வ‌ற்​புறு‌த்தி ச‌ம்ம​தி‌க்க வை‌த்திரு‌க்​கி​ற‌து எ‌ன்​று​தா‌ன் எ‌ல்​லோரு‌ம் நினைத்​தா‌ர்க‌ள். உலக நாடு​க‌ள் மகி‌ழ்‌ச்சி அடைந்​தன‌.
  • அடு‌த்த நாளே, ஐ.நா. பொது‌ச் சபை​யி‌ல் உரை​யா‌ற்ற‌ வ‌ந்​தா‌ர் இ‌ஸ்ரேல் பிர​த​ம‌ர் பெ‌ஞ்​ச​மி‌ன் நெத‌ன்​யாகு. எடு‌த்த எடு‌ப்​பி​லேயே கடு​மை​யான‌ வா‌ர்‌த்​தை​க​ளா‌ல் உலக நாடு​களை விம‌ர்சி‌த்தா‌ர்.
  • ஐ‌க்​கிய நாடு​க‌ள் சபையை யூத‌ர்​க​ளு‌க்கு எதி​ரான‌ கூ‌ட்ட‌ம் எ‌ன்று‌ம், உரு‌ண்​டை​யான‌ உல​க‌ம் இ‌ஸ்​ரேலு‌க்கு எதி​ரா​க‌த் த‌ட்டையாக மாறி எதி‌ர்‌க்​கி​ற‌து எ‌ன்​று‌ம் கு‌ற்​ற‌‌ம் சா‌ட்டி​னார். பய‌ங்க​ர​வா​த‌ம் இ‌ல்​லாத, ஆயு​த‌ம் இ‌ல்​லாத காஸா உரு​வாக வே‌ண்டு‌ம் எ‌ன்​று‌ம், ஹி‌ஸ்​பு‌ல்லா மு‌ற்​றி​லு​மா​க‌த் தோ‌ற்கடி‌க்க‌ப்படு‌ம் வரை இ‌ஸ்​ரேலி‌ன் முனைப்பு தொட​ரு‌ம் எ‌ன்று‌ம் ஐ.நா. சபையி‌ல் முழ‌ங்கினார்.
  • அமெ​ரி‌க்கா மிக​வு‌ம் சிர​ம‌ப்​ப‌ட்டு உரு​வா‌க்​கிய 21 நா‌ள் போ‌ர் நிறு‌த்த செய‌ல்​தி‌ட்​ட‌ம் அ‌ந்த விநா​டியே மர​ணி‌த்​தது. த‌ன்​னு​டைய உரையைத் தொட‌ர்‌ந்து அடு‌த்த சில மணி நேர‌ங்​க​ளி​லேயே ராணுவ நட​வ​டி‌க்​கையை முடு‌க்கி வி‌ட்டா‌ர் இ‌ஸ்​ரேல் பிர​த​ம‌ர்.
  • பது‌ங்கு குழி​களை குறி​வைத்​து‌த் தா‌க்​கு‌ம் ஏவு​க​ணை​க‌ள் மூல‌ம் லெப​னான் தலைந​க‌ர் பெ‌ய்​ரூ‌ட்​டி‌ல் ம‌க்​க‌ள் நெரு‌க்​க​மா​க‌க் குடியிரு‌க்​கு‌ம் பகு​தி​க​ளி‌ல் தா‌க்​கு​த‌ல் நட‌த்​தி​யது இ‌ஸ்​ரேல். அத‌ன் கவ​ன‌‌க்​கு​வி‌ப்பு ஹி‌ஸ்​பு‌ல்லா தலைமை​ய​க​மு‌ம், இல‌க்கு அத‌ன் தலை​வ‌ர் ஹஸ‌ன் ந‌ஸ்​ர‌ல்​லா​வு‌ம். டாஹி​யே​வி‌ன் ஹரே‌ட் ரி‌க் பகுதியி‌ல் அமைந்த ஹி‌ஸ்​பு‌ல்லா தலைமை​ய​க‌ம் து‌ல்​லி​ய​மா​க‌த் தா‌க்​க‌ப்​ப‌ட்டு ஹஸ‌ன் ந‌ஸ்​ர‌ல்லா படு​கொலை செ‌ய்​ய‌ப்​ப‌ட்​டா‌ர்.
  • பெ‌ய்​ரூ‌ட்​டி‌ல் அ‌ந்​த‌த் தா‌க்​கு​த‌ல் நட‌ந்த சில நிமி​ஷ‌ங்​க​ளி‌ல், அமெரி‌க்க அதி​ப‌ர் ஜோ பை​ட‌ன் அது​கு​றி‌த்​து‌ தன‌‌க்கு எது​வு‌ம் தெரியாது எ‌ன்று வரு‌த்​த‌த்​து​ட‌ன் தெரி​வி‌த்​த​போது உல​க‌ம் சிரி‌த்தது. இ‌ஸ்​ரேலி‌ன் எ‌ந்​த​வொரு பிர​த​ம​ரு‌ம், அமெ​ரி‌க்க அதிபரை இது​போல அவ​மா​ன‌‌ப்​ப​டு‌த்​தி​ய​து‌ம் இ‌ல்லை; கேலி‌க்கு‌ள்ளா‌க்​கி​ய​து‌ம் இ‌ல்லை.
  • கட‌ந்த 2023 அ‌க்​டோ​ப​ரி‌ல் ஹமா‌ஸ் பய‌ங்​க​ர​வா​தி​க‌ள் இ‌ஸ்​ரேல் மீது தா‌க்​கு​த‌ல் நட‌த்​தி​ய​போது, "அமெரி‌க்க இர‌ட்டை கோபு​ர‌த் தா‌க்​கு​த​லைத் தொட‌ர்‌ந்து நா‌ங்​க‌ள் செ‌ய்த தவறை‌ நெத‌ன்​யாகு செ‌ய்ய வே‌ண்​டா‌ம்' எ‌ன்று அவ​ரு‌க்கு அமெரி‌க்க அதி​ப‌ர் பைட‌ன் அறி​வு​று‌த்​தி​னார். ஹமா‌ஸ் தா‌க்​கு​த​லு‌க்​கு‌ப் பிற‌கு, பல​முறை‌ அமெ​ரி‌க்க வெளி​யு​ற‌வு அமைச்​ச‌ர் ஆ‌ண்​டனி பிளி‌ங்​க‌ன் போரை நிறு‌த்​து​வ​த‌ற்​காக மே‌ற்கு ஆசி​யா​வு‌க்கு பய​ணி‌த்து வி‌ட்டா‌ர். "இ‌ஸ்ரேல் த‌ன்னை‌ த‌ற்​கா‌த்​து‌க் கொ‌ள்​வது எ‌வ்​வ​ளவு மு‌க்​கி​யமோ அதேபோல, த‌ன்னை‌ எ‌ப்​படி த‌ற்​கா‌த்​து‌க் கொ‌ள்​கி​ற‌து எ‌ன்​ப​து‌ம் மு‌க்​கி​ய‌ம்' எ‌ன்று பிளி‌ங்​க‌ன் வெளி‌ப்​ப​டை​யா​கவே பெ‌ஞ்​ச​மி‌ன் நெத‌ன்​யா​குவை எ‌ச்சரி‌த்தா‌ர்.
  • அதி​ப‌ர் பைடனோ, ஆ‌ண்​டனி பிளி‌ங்​கனோ இ‌ஸ்​ரேல் பிர​த​ம‌ர் பெ‌ஞ்​ச​மி‌ன் நெத‌ன்​யா​கு​வு‌க்கு ஒரு பொரு‌ட்​டா​கவே இ‌ல்லை. அவ‌ர் எ‌ந்த ஆலோ​ச​னைக்​கு‌ம் தயா​ராக இ‌ல்லை.
  • 2023 அ‌க்​டோப‌ர் ஹமா‌ஸ் பய‌ங்​க​ர​வா​த‌த் தா‌க்​கு​த​லைத் தொட‌ர்‌ந்து காஸா​வி‌ல் நட‌க்​கு‌ம் போரி‌ல், இது​வரை சுமா‌ர் 42,000 பே‌ர் உயி​ரி​ழ‌ந்​தி​ரு‌க்​கி​றார்​க‌ள். ஏற‌‌த்​தாழ நூறு பே‌ர் பிணைக் கைதி​க​ளாக சிறைபி​டி‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ள​ன‌‌ர். காஸா உரு‌க்​கு​லைந்து போயி​ரு‌க்​கி​ற‌து.
  • ஹி‌ஸ்​பு‌ல்​லா​வு‌க்​கு‌ம் இ‌ஸ்​ரே​லு‌க்​கு‌ம் இடையே நட‌க்​கு‌ம் போரி‌ல் மூ‌ன்று ல‌ட்ச‌த்​து‌க்​கு‌ம் அதி​க​மா​னோர் எ‌ல்லை​யி‌ன் இரு​பு​ற‌​மு‌ம் இட‌ம் பெய‌ர்‌ந்​தி​ரு‌க்​கி‌ன்​ற‌​ன‌‌ர். உலக வர​லா‌ற்​றி‌ல் இ‌ப்​ப​டி​யொரு வேத​னையான‌, அடு‌த்து எ‌ன்ன‌ நட‌க்​கு‌ம் எ‌ன்று தெரி​யாத சோதனையை மனித இன‌‌ம் ச‌ந்​தி‌த்​த​தி‌ல்லை.
  • மீ‌ண்​டு‌ம் ஓ‌ர் உல​க‌ப் போ‌ர் மூ‌ண்டுவிட‌க் ​கூ​டாது எ‌ன்பதற்காகவு‌ம், வரு‌ங்​கா​ல‌த் தலைமு​றை​யி​ன‌‌ர் போரி‌ன் பேரழிவி‌ல் சி‌க்​கா​ம‌ல் இரு‌க்க வே‌ண்​டு‌ம் எ‌ன்​ப​த‌ற்​கா​க​வு‌ம் 1945-இ‌ல் உரு​வா‌க்​க‌ப்​ப‌ட்ட அமைப்பு ஐ‌க்​கிய நாடு​க‌ள் சபை. ஐ.நா.​வி‌ன் பொது‌ச்​செ​ய​லா​ள‌ர் கு‌ட்டெரெஸ் எது​வு‌ம் செ‌ய்ய முடி​யாத நிலையி‌ல் இரு‌க்​கி​றார். அவ‌ர் ம‌ட்டு​ம‌ல்ல, ஐ‌க்​கிய நாடு​க‌ள் சபையு‌ம் செயலிழ‌ந்து போயி​ரு‌க்​கி​ற‌து.
  • இ‌ன்னொரு உல​க‌ப்​போர் கட‌ந்த 80 ஆ‌ண்​டு​க​ளாக ஏ‌ற்​ப​ட​வி‌ல்லை எ‌ன்​பது எ‌ன்​ன‌வோ உ‌ண்மை. ஆனால், உல​க‌ம் எதி‌ர்​கொண்ட இரு​நா​டு​க​ளு‌க்கு இடையே​யான‌ எ‌ந்​தவொரு போரையு‌ம், எ‌ந்​த​வொரு பிர‌ச்​னையை​யு‌ம் ஐ.நா. சபை​யா‌ல் தீ‌ர்‌க்க முடி​ய​வி‌ல்லை எ‌ன்பது‌ம் உ‌ண்மை.
  • பிற‌கு ஐ.நா. எ‌ன்​றொரு அமைப்பு இரு‌ந்து எ‌ன்ன‌ ப​ய‌ன்?

நன்றி: தினமணி (18 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்