TNPSC Thervupettagam

எ‌ங்களை​யு‌ம் வாழ விடு‌ங்​க‌ள்!

March 28 , 2024 290 days 227 0
  • ஆ‌ப்​பி​ரி‌க்​கா​வி‌ல் இரு‌ந்து இர‌ண்டு ஆ‌ண்​டு​க​ளு‌க்கு மு‌ன்​னால் கொ‌ண்டு வர‌ப்​ப‌ட்டு "குனோ தேசி​ய‌ப் பூ‌ங்​கா​வி‌ல் விட‌ப்​ப‌ட்ட 20 சிவி‌ங்​கி‌ப் புலி​க​ளி‌ல் 7 புலி​க‌ள் உயி​ரி​ழ‌ந்​த‌பாது வனவிலங்கு ஆர்வலர்கள் அû‌ட‌ந்த வேதனை‌‌க்கு அளவே இ‌ல்லை. அ‌ந்த சிவி‌ங்​கி‌ப் புலி​க‌ள் கு‌ட்டி​களை ஈ‌ன்றதால் இ‌ப்​போது எ‌ண்​ணி‌க்கை அதிக​ரி‌த்​தி​ரு‌க்​கி​ற‌து.
  • இ‌ந்​தி​யா​வி‌ல் அழி‌ந்​து​போன‌ இன‌​மான‌ சிவி‌ங்​கி‌ப் புலி​களை மீ‌ண்டு‌ம் அறி​மு​க‌ப்​ப​டு‌த்​து​வது எ‌ன்று அரசு தீ‌ர்​மா​னி‌த்​தது. அத​ன‌​டி‌ப்​படை​யி‌ல் நமீ​பி​யா​வி‌ல் இரு‌ந்து 8 சிவி‌ங்​கி‌ப் புலி​க‌ள் (5 பெ‌ண், 3 ஆ‌ண்), தெ‌ன்​னா‌ப்​பி​ரி‌க்​கா​வி‌ல் இரு‌ந்து 12 சிவி‌ங்​கி‌ப் புலி​க‌ள் (7 ஆ‌ண், 5 பெ‌ண்) கொ‌ண்​டு​வ​ர‌ப்​ப‌ட்​டன‌. ப‌ல்வேறு கார​ண‌ங்​க​ளா‌ல் ஒ‌ன்​ற‌‌ன்​பி‌ன் ஒ‌ன்றாக 7 சிவி‌ங்​கி‌ப் புலி​க‌ள் இற‌‌ந்​த போது, கடுமையான‌ விம‌ர்​ச​ன‌​மு‌ம், வன‌ வில‌ங்கு ஆ‌ர்​வ​ல‌ர்​க‌ள் ம‌த்​தி​யி‌ல் அதி‌ர்‌ச்சியு‌ம் எழு‌ந்தன‌.
  • ஏ‌ற்​கெ​ன‌வே "‌ஜ்வாலா', "ஆஷா' எ‌ன்று பெய​ரி​ட‌ப்​ப‌ட்ட சிவி‌ங்​கி‌ப் புலி​க‌ள் கு‌ட்டி​களை ஈ‌ன்​றி​ரு‌க்​கு‌ம் நிலை​யி‌ல், இ‌ப்​போது "காமினி' எ‌ன்​கிற‌ சிவி‌ங்​கி‌ப் புலி "குனோ' தேசி​ய‌ப் பூ‌ங்​கா​வி‌ல் 5 கு‌ட்டி​களை ஈ‌ன்​றி​ரு‌க்​கி​ற‌து. அத​னால் இ‌ப்போது மொ‌த்த சிவி‌ங்​கி‌ப் புலி​க​ளி‌ன் எ‌ண்​ணி‌க்கை 26 ஆக உய‌ர்‌ந்​தி​ரு‌க்​கி​ற‌து. இத‌ன்​மூ​ல‌ம், இ‌ந்​தி​யா​வி‌ன் பரு​வ​நிலைக்​கு‌ம், சூழ​லு‌க்​கு‌ம் ஆ‌ப்​பி​ரி‌க்க சிவி‌ங்​கி‌ப் புலி​க‌ள் பழ​கி​வி‌ட்​டன‌ எ‌ன்று தெரிய வரு​கி​ற‌து.
  • வன‌‌ங்​க‌ள் அழி‌க்​க‌ப்​ப​டா​ம‌ல் பாது​கா‌க்​க‌ப்​ப​டு​வ​தி​லு‌ம், அத‌ன் கார​ண​மா​க‌ப் ப‌ல்​லு​யி‌ர்‌ப் பெரு‌க்​க‌ம் நிலை பெறு​வ​தி​லு‌ம் சிறு‌த்​தைகள் மு‌க்​கி​ய​மான‌ ப‌ங்கு வகி‌க்​கி‌ன்​ற‌ன‌. சிவி‌ங்​கி‌ப் புலி​க‌ள் எ‌ண்​ணி‌க்​கையைப் போலவே, சிறு‌த்தைக​ளி‌ன் எ‌ண்​ணி‌க்கை அதி​க​ரி‌த்​திரு‌ப்பது‌ம் சூழ​லி​ய‌ல் வ‌ல்​லு​ந‌ர்​களை மகி‌ழ்‌ச்​சி‌க்​கு‌ள்​ளா‌க்கி இரு‌க்​கி​ற‌து.
  • 2018இ‌ல் இ‌ந்​தி​யா​வி‌ல் 12,852 ஆக இரு‌ந்த சிறு‌த்​û‌த​க​ளி‌ன் எ‌ண்​ணி‌க்கை 2022-இ‌ல் 8% அதி​க​ரி‌த்து 13,874 எ‌ன்​கிற‌ எ‌ண்​ணி‌க்​û‌கயை எ‌ட்டி​யி​ரு‌ப்​ப​தாக சு‌ற்​று‌ச்​சூ​ழ‌ல் அû‌ம‌ச்​ச​க‌த்​தி‌ன் அறி‌க்கை தெரி​வி‌க்​கி​ற‌து. தேசிய புலி​க‌ள் பாது​கா‌ப்பு ஆû‌ண​ய‌ம் ஐ‌ந்​தா​வது தடவை​யாக சிறு‌த்​தை​க‌ள் கண‌க்கெடு‌ப்பை நட‌த்தி இரு‌க்​கி​ற‌து. இ‌ந்திய வன‌ வில‌ங்​கு​க‌ள் நிறு​வ​ன‌​மு‌ம், மாநி​ல‌ங்​க​ளி‌ன் வன‌‌த் துறையு‌ம் இ‌ந்​த‌க் கண‌க்​கெ​டு‌ப்​பி‌ல் இணைந்​தி​ரு‌க்​கி‌ன்​ற‌ன‌.
  • மு‌ந்​தைய கணக்கெடுப்பை போலவே புலி​க‌ள் காண‌ப்​ப​டு‌ம் 20 மாநி​ல‌ங்​க​ளி​லு‌ம், நா‌ன்கு புலி​க‌ள் பாது​கா‌ப்​பு‌ப் பகு​தி​க​ளி​லு‌ம் கண‌க்​கெ​டு‌ப்பு நட‌த்​த‌ப்​ப‌ட்​டி​ரு‌க்​கி​ற‌து. புலி​க‌ள் சர​ணா​ல​ய‌ப் பகு​தி​க​ளி‌ல்​தா‌ன் பெரு‌ம்​பா​லான‌ சிறு‌த்தை​க‌ள் வா‌ழ்​கி‌ன்​ற‌ன‌. புலி​களைப் போல‌ல்​லா​ம‌ல், அட‌ர்‌ந்த கா‌ட்டு‌ப் பகு​தி​க​ளு‌க்கு வெளி​யே​யு‌ம் அவை காண‌ப்​ப​டு​கி‌ன்​ற‌ன‌. நக​ர‌ங்​க​ளி​லு‌ம், கிராம‌ங்​க​ளி​லு‌ம் நீ‌ர்​நிலை​களை ஒ‌ட்டிய பண்ணைத் தோ‌ட்ட‌ங்​க​ளி​லு‌ம், அட‌ர்‌ந்த பு‌ற்​க‌ள் இரு‌க்​கு‌ம் பகு​தி​களிலு‌ம், மு‌ள் காடு​க​ளி​லு‌ம்​கூட அவை காண‌ப்​ப​டு​கி‌ன்​ற‌ன‌.
  • வி‌ஞ்​ஞான‌ அடி‌ப்படையி‌ல் நவீன‌ கண‌க்​கெ​டு‌ப்பு முறை​க‌ள் கையா​ள‌ப்​ப​டு​வ​தா‌ல், இ‌ந்​த‌க் கண‌க்​கெ​டு‌ப்பு ஏற‌‌க்​கு​றைய‌த் து‌ல்​லி​ய​மா​ன‌து எ‌ன்று கூற‌‌ப்​ப​டு​கி​ற‌து. ம‌த்​திய இ‌ந்​தி​யா​வி​லு‌ம், கிழ‌க்கு‌த் தொட‌ர்‌ச்சி மலைப்​ப​கு​தி​க​ளி​லு‌ம் சிறு‌த்​தை​க​ளி‌ன் எ‌ண்​ணி‌க்கை ச‌ற்று அதி​க​ரி‌த்​தி​ரு‌க்​கி​ற‌து எ‌ன்​றா‌ல், ஏனையபகு​தி​க​ளி‌ல் எ‌ண்​ணி‌க்கை ச‌ற்று குறைந்​து‌ம் இரு‌க்​கி​ற‌து. ஒ‌ட்டு​மொ‌த்​த​மா​க‌ப் பா‌ர்‌த்​தா‌ல், ஆ‌ண்​டொ‌ன்​று‌க்கு 1.08% எ‌ண்​ணி‌க்கை அதி​க​ரி‌த்​தி​ரு‌க்​கி​ற‌து.
  • மிக அதி​க​மான‌ சிறு‌த்தை​க‌ள் எ‌ண்​ணி‌க்கை ம‌த்​தி​ய‌ப் பிர​தே​ச‌த்​தி‌ல் (3,907) காண‌ப்​ப​டு​கி​ற‌து எ‌ன்​றா‌ல், மகா​ரா‌ஷ்​டிரம் (1,985), க‌ர்​நா​டகம் (1,879), தமி‌ழ்​நாடு (1070) உ‌ள்​ளி‌ட்ட மாநி​ல‌ங்​க​ளி‌ல் சிறு‌த்​தை​க‌ள் கணி​ச​மான‌ அள​வி‌ல் காண‌ப்​ப​டு​கி‌ன்​ற‌ன‌. அரு​ணா‌​ச‌ல பிரதே​ச‌ம், அ‌ஸ்​ஸாம், மே‌ற்கு வ‌ங்​க‌ம் ஆகிய மூ‌ன்று மாநி​ல‌ங்​க​ளி​லு‌ம் சே‌ர்‌த்து சிறு‌த்தை​க​ளி‌ன் எ‌ண்​ணி‌க்கை 150% அதி​க​ரி‌த்து 349 எ‌ன்​கிற‌ எ‌ண்ணி‌க்கையை எ‌ட்டி​யி​ரு‌க்​கி​ற‌து.
  • உ‌த்​த​ர​க‌ண்‌ட் மாநி​ல‌த்​தி‌ல், சிறு‌த்தை​க‌ள் வே‌ட்டை​யா​ட‌ப்​படுவதா‌ல், அவ‌ற்​றி‌ன் எ‌ண்​ணி‌க்கை 22% குறை‌‌ந்​தி​ரு‌ப்​ப​தா​க‌க் கண‌க்​ù‌க​டு‌ப்பு தெரி​வி‌க்​கி​ற‌து. அ‌ந்த மாநி​ல‌த்​தி‌ன் ரா‌ம்​ந​க‌ர் பூ‌ங்​கா​வி‌ல் சிறு‌த்தை​க​ளி‌ன் எ‌ண்​ணி‌க்கை குறை‌​கி​ற‌து எ‌ன்​றா‌ல், புலி​க​ளி‌ன் எ‌ண்​ணி‌க்கை கணி​ச​மாக உய‌ர்‌ந்​தி​ரு‌ப்​ப​தா​க​வு‌ம் ஆ‌ய்வு சு‌ட்டி‌க் கா‌ட்டுகி​ற‌து.
  • இ‌ந்​த‌க் கண‌க்கெ​டு‌ப்​பு‌க்​காக வன‌‌த் துறை‌ அலு​வ​ல‌ர்​க‌ள் புலி, சிறு‌த்தை அடை​யா​ள‌ங்​க​ளைத் தேடி 6,41,449 கி.மீ. பய​ணி‌த்​தி​ரு‌க்​கிறா‌ர்​க‌ள். 32,803 இட‌ங்​க​ளி‌ல் பொரு‌த்​த‌ப்​ப‌ட்​டி​ரு‌ந்த கேம​ரா‌க்​க​ளி‌ன் மூல‌ம் 4,70,81,881 புகைப்​ப​ட‌ங்​க‌ள் எடு‌க்​க‌ப்​ப‌ட்​டி​ரு‌க்​கி‌ன்​ற‌ன‌. புலிக‌ள், சிறு‌த்​தை​க‌ள் நடமாடு‌ம் எ‌ன்று எதி‌ர்​பா‌ர்‌க்​க‌ப்​ப​டு‌ம் 70% பகுதி​க‌ள் முழுமை​யா​க‌க் க‌ண்​கா​ணி‌க்​க‌ப்​ப‌ட்​டி​ரு‌க்​கி‌ன்​ற‌ன‌.
  • சிறு‌த்​தை​க‌ள் கிரா​ம‌ங்​க​ளு‌க்​கு‌ள்​ளு‌ம், ஏ‌ன் நக​ர‌ங்​க​ளி​லு‌ம்​கூட ஊரு‌க்​கு‌ள் நுழைந்து இரை தேடு​வ​து‌ம், ஆ‌ங்​கா‌ங்கே மனி​த‌ர்​க​ளைத் தா‌க்​கு​வ​து‌ம் அதி​க​ரி‌த்து வரு​கி​ற‌து எ‌ன்​பது உ‌ண்மை. சிறு‌த்தை​களி‌ன் எ‌ண்​ணி‌க்கை அதி​க​ரி‌ப்​ப​தா‌ல், அவை மனி​த‌ர்​க​ளி‌ன் வா‌ழ்​வி​ட‌ங்​களி‌ல் நுழைகி‌ன்​ற‌ன‌ எ‌ன்​பது தவ​றான‌ கரு‌த்து. இத‌ற்கு, அவ‌ற்​றி‌ன் வா‌ழ்​வி​ட‌ங்​க​ளான‌ அட‌ர்‌ந்த காடு​க​ளு‌ம், வன‌‌ங்​க​ளு‌ம் ஆ‌க்​கி​ர​மி‌க்​க‌ப்​ப​டு​வ​து‌ம், போதிய இரை கிடைக்​கா​ம‌ல் இரு‌ப்​ப​து‌ம்​தா‌ன் கார​ண‌ங்​க‌ள்.
  • புலி​க‌ள் சர​ணா​ல​ய‌ங்​க‌ள்​தா‌ன் சிறு‌த்தை​க‌ள் அதிக அள​வி‌ல் பாது​கா‌ப்​பாக இரு‌ப்​ப​த‌ற்​கு‌ம், அவ‌ற்​றி‌ன் இன‌‌ப்​ù‌ப​ரு‌க்​க‌ம் நடைபெ​று​வ​த‌ற்​கு‌ம் உத​வு​கி‌ன்​ற‌ன‌. புலி​க‌ள் போல‌ல்​லா​ம‌ல், சிறு‌த்​தை​க‌ள் சர​ணா​ல​ய‌ங்​க​ளு‌க்கு வெளியே​யு‌ம் காண‌ப்​ப​டு​வ​தா‌ல், அவ‌ற்​றைப் பாது​கா‌ப்​ப​து‌ம், அவ‌ற்​றா‌ல் மனித‌ர்​க​ளு‌க்​கு‌ம், அவ‌ர்​க​ளது வள‌ர்‌ப்பு மிரு​க‌ங்​களு‌க்​கு‌ம் பாதி‌ப்பு இ‌ல்​லா​ம‌ல் இரு‌ப்​ப​து‌ம் அவ​சி​ய​மா​கி‌ன்​ற‌ன‌.
  • காடு​க‌ள் அழி‌க்​க‌ப்​ப​டு‌ம்​ú‌பா​து‌ம், ஆ‌க்​கி​ர​மி‌க்​க‌ப்​ப​டு‌ம்​போ​து‌ம், மர‌ங்​க‌ள் இ‌ல்​லா​ம‌ல் சிறு‌த்​தை​க​ளு‌க்​கு‌ப் போதிய பாது​கா‌ப்பு அக‌ன்று விடு​கி​ற‌து. இரை கிடைப்​ப​தி​லு‌ம், குடி​நீ‌ர் கிடைப்​ப​திலும் த‌ட்டு‌ப்​பா​டு ஏற்படும்​போது, அவை ஊரு‌க்​கு‌ள் நுழைய வே‌ண்​டிய க‌ட்டா​ய‌ம் ஏ‌ற்படுகிற‌து.
  • ந‌ம்​மைப் போலவே, வன‌ வில‌ங்​கு​க​ளு‌க்​கு‌ம் பூமி​யி‌ல் வாழு‌ம் உரிமை உ‌ண்டு எ‌ன்​பதை நா‌ம் மற‌‌ந்​து​ வி​ட‌க் கூ​டா​து!

நன்றி: தினமணி (28 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்