TNPSC Thervupettagam

பொருளாதார நோபல்

October 21 , 2024 35 days 77 0

பொருளாதார நோபல்

  • நோபல் பரிசை வெல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு அறிஞரின் வாழ் நாள் கனவு. பொருளா தாரத்தில் அதிக நோபல் பரிசுகளை வென்ற நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. 2024-ம் ஆண்டுக் கான நோபல் பரிசு டாரன் அசிமோகுலு (அமெரிக்கா/துருக்கி), சைமன் ஜான்ஸன் (அமெரிக்கா/பிரிட்டன்), ஜேம்ஸ் ராபின்சன் (அமெரிக்கா/பிரிட்டன்) ஆகிய மூவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள் ளது. நாடுகளின் செழுமைக்கு இடை யிலான வேறுபாடு குறித்த ஆய்வுக்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்கா முன்னிலை:
  • பொருளாதார நோபல் பரிசு வென்றதில் 53 சதவீத பங்களிப்புடன் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. அந்த நாடு இதுவரை 54 நோபல் பரிசுகளை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக 12 பொருளாதார நோபலுடன் பிரிட்டன் 2-வது இடம் பிடித்துள்ளது.

  • பொருளாதார நோபல் வென்ற...
  • ஆண்கள் - 93
  • பெண்கள் - 3

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்