TNPSC Thervupettagam
February 4 , 2019 1974 days 1495 0
சமீபத்தில் ஏற்பட்ட சுனாமி
  • அனக் கிரக்காட்டோ எரிமலை வெடித்ததன் காரணமாக நீருக்கடியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியினால் ஜாவா மற்றும் சுமத்ராவில் உள்ள இந்தோனேஷியத் தீவுகளில் 200ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் பாதிக்கப்பட்டனர்.

 

எரிமலையினால் சுனாமி எவ்வாறு ஏற்படுகிறது?
  • எரிமலை வெடிப்பு அல்லது எரிமலையின் சாய்வுப் பகுதியின் சரிவு / வீழ்வு அல்லது பாறைக் குழம்பு மற்றும் நீர் ஆகியவற்றின் மூலம் ஏற்படும் வெடிப்பு அல்லது எரிமலை பாறைக் குழம்பு அடுக்குகளின் சரிவு ஆகியவற்றின் காரணமாக திடீரென ஏற்படும் நீரின் இடமாற்றத்தினால் அலைகள் உருவாகின்றன.
  • மிகவும் கொடிய எரிமலை வெடிப்புகள் மிகவும் அரிதாக இருந்தாலும் அவை திடீரென தூண்டுதல்களை ஏற்படுத்துகின்றன. இந்த தூண்டுதல்கள் மிகப்பெரிய அளவில் கடல் நீரினை இடமாற்றம் செய்து உடனடியாக மூலப்பகுதியில் மிகவும் அழிவுகரமான சுனாமி அலைகளை உருவாக்குகிறது.

[embed]https://www.youtube.com/watch?v=AXHN14IHtLY[/embed]

  • மேலும் ஏஜியன் கடலில் கி.பி. 1490 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சாண்ட்டோரின் எரிமலை வெடிப்பினால் கிரீஸின் மினோவான் நாகரீகம் அழிந்ததாக நம்பப்படுகிறது.

 

சமீபத்திய சுனாமி ஏற்படக் காரணங்கள்

நன்றி: தி இந்து 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்