PREVIOUS
சர்வதேச பட்டங்கள் | ||||
ஆண்டு | தர வரிசை | எடைப் பிரிவு | போட்டி | நடைபெற்ற இடம் |
2001 | 2 | 48 | AIBA பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் | ஸ்க்ரன்டன், பென்சில்வேனியா, அமெரிக்கா |
2002 | 1 | 45 | AIBA பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் | அந்தாலயா, துருக்கி |
2002 | 1 | 45 | விட்ச் கோப்பை | பெக்ஸ், ஹங்கேரி |
2003 | 1 | 46 | ஆசிய பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் | ஹிசார், இந்தியா |
2004 | 1 | 41 | பெண்களுக்கான உலக கோப்பை | டோன்ஸ்பெர்க், நார்வே |
2005 | 1 | 46 | ஆசிய பெண்களுக்கான சாம்பியன்ஷிப் | கோசியுங், தைவான் |
2005 | 1 | 46 | AIBA பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் | போடோல்ஸ்க், ரஷ்யா |
2006 | 1 | 46 | AIBA பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் | புது தில்லி, இந்தியா |
2006 | 1 | 46 | வீனஸ் பெண்களுக்கான குத்துச் சண்டை கோப்பை | வேஜ்லே, டென்மார்க் |
2008 | 1 | 46 | AIBA பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் | நிங்போ, சீனா |
2008 | 2 | 46 | ஆசிய பெண்களுக்கான சாம்பியன்ஷிப் | கௌகாத்தி, இந்தியா |
2009 | 1 | 46 | ஆசிய உள்ளரங்க விளையாட்டுகள் | ஹனோய், வியட்நாம் |
2010 | 1 | 48 | AIBA பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் | பிரிட்ஜ்டவுன், பார்படாஸ் |
2010 | 1 | 46 | ஆசிய பெண்களுக்கான சாம்பியன்ஷிப் | அஸ்தானா, கஜகஸ்தான் |
2010 | 3 | 51 | ஆசிய விளையாட்டுகள் | குவான்சோ, சீனா |
2011 | 1 | 48 | ஆசிய பெண்களுக்கான கோப்பை | ஹைய்கோ, சீனா |
2012 | 1 | 41 | ஆசிய பெண்களுக்கான சாம்பியன்ஷிப் | உலன் பட்டோர், மங்கோலியா |
2012 | 3 | 51 | கோடைக் கால விளையாட்டுகள் | இலண்டன், ஐக்கிய ராஜ்ஜியம் |
2014 | 1 | 51 | ஆசிய விளையாட்டுகள் | இன்சியான், தென் கொரியா |
2017 | 1 | 48 | ஆசிய பெண்களுக்கான சாம்பியன்ஷிப் | ஹோ சி மின்க் நகரம், வியட்நாம் |
2018 | 1 | 45-48 | காமன்வெல்த் விளையாட்டுகள் | கோல்டு கோஸ்ட், குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா |
2018 | 1 | 45-48 | AIBA பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் | புது தில்லி, இந்தியா |
----------------