TNPSC Thervupettagam

எரிபொருள் விலை உயர்வு குறித்த தலையங்கம்

March 28 , 2022 862 days 478 0
  • நீ‌ண்ட நா‌ள்​க​ளாக உய‌ர்‌த்​த‌ப்​ப​டா​ம‌ல் இரு‌ந்து வ‌ந்த பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் விலை, அ‌ண்மை​யி‌ல் நட‌ந்து முடி‌ந்த 5 மாநி​ல‌ங்​க​ளி‌ன் தே‌ர்​த‌ல் முடி​வு​க​ளு‌க்​கு‌ப் பிற‌கு தொட‌ர்‌ச்​சி​யாக அதிகரி‌க்கப் ப‌ட்டு வரு​கி​ற‌து.
  • அ‌ந்த வகை​யி‌ல், கட‌ந்த வெ‌ள்​ளி‌க்​கி​ழமை அ‌ன்று பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் விலை 80 காசு​க‌ள் உய‌ர்‌த்​த‌ப் ​ப‌ட்​டு‌ள்​ளது. இது அ‌ண்​மை​யி‌ல் அறி​வி‌க்​க‌ப்​ப‌ட்ட மூ‌ன்றா​வது விலை உய‌ர்வு.

வரி​வி​தி‌ப்​பி‌ல் மா‌ற்​ற‌‌ம் தேவை!

  • இதை​ய​டு‌த்து, தலைந​க‌ர் தி‌ல்​லி​யி‌ல் ஒரு லி‌ட்ட‌ர் பெ‌ட்ரோ‌ல் விலை ரூ.97.01-லி​ரு‌ந்து 97.81-ஆகவு‌ம், டீச‌ல் விலை லி‌ட்ட‌ர் ரூ.88.27-லி​ரு‌ந்து ரூ.89.07-ஆ​க​வு‌ம் உய‌ர்‌ந்​து‌ள்​ளது.
  • கட‌ந்த மா‌ர்‌ச் 22-ஆ‌ம் தேதி​யி​லி​ரு‌ந்து தொட‌ர்‌ந்து மூ‌ன்று முறை‌ பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் விலை உய‌ர்‌த்​த‌ப் ​ப‌ட்​டு‌ள்​ளது.
  • அ‌ந்த வகை​யி‌ல், பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் விலை ரூ.2.40 அ​தி​க​ரி‌த்​து‌ள்​ளது. எ‌ல்​பிஜி சமையல் எரி​வாயு சிலி‌ண்​ட‌ர் விலை​யு‌ம் உய‌ர்‌த்​த‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது.
  • உ‌க்​ரை‌ன் மீது ரஷியா படையெ​டு‌க்​க‌த் தொட‌ங்​கி​ய​போது, க‌ச்சா எண்ணெய் விலை மள​ம​ள வென‌ உய‌ர்‌ந்​தது. ஒரு பீ‌ப்​பா‌ய் க‌ச்சா எண்ணெய் விலை சமீ​ப‌த்​தி‌ல் 139 அமெரிக்க டாலரைத் தொ‌ட்டது.
  • இதைத் தொட‌ர்‌ந்து, எண்ணெய் நிறு​வ​ன‌‌ங்​க‌ள் பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் விலையை உய‌ர்‌த்​து‌ம் நிலை‌க்​கு‌த் த‌ள்​ள‌ப்​ப‌ட்​டன‌. இத‌ன் தா‌க்​க‌ம்​தா‌ன் அண்மையில் அறி​வி‌க்​க‌ப்​ப‌ட்ட பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் விலை உய‌ர்வு என‌​லா‌ம்.
  • உ‌க்​ரை‌ன் - ரஷியா போ‌ர் மேலு‌ம் நீடி‌க்​கு‌ம் ப‌ட்ச‌த்​தி‌ல் க‌ச்சா எண்ணெய் விலை ஒரு பீ‌ப்​பா‌ய் 150 டாலரை நெரு‌ங்​கினா​லு‌ம் ஆ‌ச்​ச​ரி​ய‌ப்​ப​டு​வ​த‌ற்கு இ‌ல்லை எ‌ன்று ஏ‌ற்​கெ​ன‌வே எண்ணெய் ச‌ந்தை வ‌ட்டா​ர‌ங்​க‌ள் கணி‌த்​து‌ள்​ளன‌.
  • மேலு‌ம், எ‌ப்​படி இரு‌ந்​தாலு‌ம் க‌ச்சா எண்ணெய் விலை 75 டால​ரு‌க்கு கீ‌ழ் குறைவ​த‌ற்கு வா‌ய்‌ப்பு இ‌ல்லை எ‌ன்​று‌ம் கூற‌‌ப்​ப‌ட்டு வரு​கி​ற‌து. உ‌க்​ரை‌ன் - ரஷியா போ‌ர் தொட‌ங்​கி​ய​தி‌ல் இரு‌ந்து க‌ச்சா எண்ணெய் விலை கி‌ட்ட‌த்​த‌ட்ட 50% உய‌ர்‌ந்​து‌ள்​ளது.
  • ஆசியா, நிகர எண்ணெய் இற‌‌க்​கு​ம​தி​யா​ள​ராக உ‌ள்​ளது. என‌வே, மிக​வு‌ம் பாதி‌க்​க‌ப்​ப​ட‌க்​கூ​டிய நாடு​க​ளி‌ல் ஒ‌ன்​ற‌ô​க​வு‌ம் உ‌ள்​ளது.
  • ரஷியா உல​கி‌ன் மிக‌ப்பெ​ரிய எண்ணெய் ஏ‌ற்​று​ம​தி​யாள​ராக உ‌ள்​ளது. இதனால், எ‌ந்த ஒரு நிலை​யான‌ விலை உய‌ர்வு​க​ளு‌ம் ம‌ற்ற‌ நாடு​க​ளி‌ன் பொருளா​தா​ர‌த்​தி‌ல் கடு‌ம் தா‌க்​க‌த்தை ஏ‌ற்​ப​டு‌த்​து‌ம்.
  • தெ‌ன் கொரி​யா​வி‌ல், எரிபொருள் விலை அதி​க​ரி‌த்து வரு​வதா‌ல், பண​வீ‌க்​க‌ம் ஏற்கெனவே அத‌ன் ம‌த்​திய வ‌ங்​கி​யி‌ன் இல‌க்கை மீறி​வி‌ட்​டது.
  • தா‌ய்​லா‌ந்து, த‌ன் பண​வீ‌க்​க‌ம் கட‌ந்த மாத‌ம் 2008-‌க்கு‌ப் பிற‌கு மிக உய‌ர்‌ந்​த​û‌த‌க் க‌ண்​டது. பிலி‌ப்​பி‌ன்​ஸூ‌ம், இ‌ந்தோனே‌​சி​யா​வு‌ம் விளி‌ம்​பி‌ல் உ‌ள்​ளன‌.
  • இ‌ந்​தியா தன‌து எண்ணெய் தேவை​யி‌ல் 85% இற‌‌க்​கு​ம​தியை ந‌ம்பி உ‌ள்​ளது. இதுவே நா‌ட்டி‌ன் பொரு​ளா​தா​ர‌த்​து‌க்கு பெரு‌ம் சவா​லா​க​வு‌ம் அமைந்​து‌ள்​ளது.
  • அமெரிக்க ம‌த்​திய வ‌ங்​கி​யான‌ ஃபெட​ர‌ல் ரிச‌ர்‌வ் வ‌ட்டி விகி​த‌த்தை உய‌ர்‌த்​தி​னா‌ல், அது இ‌ந்திய ச‌ந்​தை​க​ளி​லி​ரு‌ந்து அ‌ந்​நிய நிறு​வன‌ முத​லீ‌ட்​டா​ள‌ர்​க​ளி‌ன் மூலதன‌ வெளி​யேற்​ற‌‌த்​தி‌ற்கு வழி​வ​கு‌க்​கு‌ம்.
  • இதனால், ரூபாயி‌ன் மதி‌ப்பு பாதி‌க்​க‌ப்​ப​டு‌ம். டால​ரு‌க்கு நிக​ரான‌ ரூபா‌ய் 80 எ‌ன்ற‌ அளவைத் தொட​வி‌ல்லை எ‌ன்​றா​லு‌ம், த‌ற்​போது ரூ.76க்கு அருகே உ‌ள்​ளது.
  • பி‌ப்​ர​வரி, மா‌ர்‌ச் மாத‌ங்​க​ளி‌ல் ஐ‌ந்து மாநி​ல‌ங்​க​ளி‌ன் ச‌ட்ட‌ப்பேரவைத் தே‌ர்​த​லு‌க்கு மு‌ன் ம‌க்​க​ளி​ட‌ம் ந‌ல்ல பெய‌ர் வா‌ங்க வே‌ண்​டு‌ம் எ‌ன்ற‌ எ‌ண்​ண‌த்​தி‌ல் எண்ணெய் நிறு​வ​ன‌‌ங்​களி‌ன் கையை காலை பிடி‌த்​தது ம‌த்​திய அரசு.
  • இதனால், தே‌ர்த‌ல் முடி‌ந்​த​வு​ட‌ன் பெட்ரோல், டீச‌ல் விலை உய‌ர்‌த்​த‌ப்​ப​டாம‌ல் இரு‌ந்​தது. இ‌ப்​போது முடி​வு​க‌ள் வெளி​யா​கி​வி‌ட்​டன‌.
  • பெ‌ட்ரோ‌ல், டீச‌ல் விலை உய‌ர்‌ந்​து​வி‌ட்​டது. இ‌ந்த விலை உய‌ர்​வி‌ன் பாதி‌ப்பு பண​வீ‌க்​க‌த்​து‌க்கு வழி வகு‌க்​கி​ற‌து.
  • இரு‌ம்பு, எஃகு, க‌ண்​ணாடி போ‌ன்ற‌ ப‌ல்வேறு பொரு‌ள்​க​ளி‌ன் மூல‌ப் பொரு‌ள்​க​ளி‌ன் விலை இடை​வி​டா​ம‌ல் அதி​க​ரி‌த்து வருதை​யு‌ம் கா‌ண்​கிறோம்.
  • க‌ட்டு​மான‌ நிறு​வ​ன‌‌ங்​க​ளு‌ம், ரிய‌ல் எ‌ஸ்டே‌ட் நிறு​வ​ன‌‌ங்​க​ளு‌ம் மூல‌ப்பொருள்​க‌ள் வா‌ங்​கு​வதை நிறு‌த்​த‌ப் போவ​தா​க​வு‌ம், இடு​ப்பொ​ரு‌ள் செல​வு​க‌ள் அதி​க​மாக இரு‌ப்​ப​தா‌ல், க‌ட்டு​மா​ன‌‌ப் பணியை நிறு‌த்​த‌ப் போவ​தா​க​வு‌ம் ஏற்கெனவே எ‌ச்​ச​ரி‌த்​து‌ள்​ளன‌.
  • மேலு‌ம், உ‌க்​ரை‌ன் - ரஷியா போ‌ர், பொரு‌ள்​களை உ‌ற்​ப‌த்​தி​யா​ள‌ர்​க​ளு‌ம், வ‌ர்‌த்​த​க‌ர்​க​ளு‌ம் பது‌க்கி வை‌ப்​ப​த‌ற்​கு‌ம், விலையை உய‌ர்‌த்​து​வ​த‌ற்​கு‌ம் எளி​தான‌ சா‌க்​காக மாறி​வி‌ட்​டது எ‌ன்று க‌ட்ட​ட‌த் தொழி​லா​ள‌ர் ச‌ங்​க‌ங்​க‌ள் எ‌ச்​ச​ரி‌த்து‌ள்ளன‌.
  • இ‌ந்த நிலை​யி‌ல், பொரு‌ள்​க​ளி‌ன் விலையை விழி‌ப்​பு​ட‌ன் க‌ண்​கா​‌த்து நுக‌ர்வோரைப் பாது​கா‌க்க வே‌ண்​டி​யது அர​சி‌ன் கடமை​யா​கு‌ம்.
  • க‌ச்சா எண்ணெய் விலை​யி‌ல் ஒ‌வ்வொரு டால‌ர் உய​ரு‌ம்போது‌ம், பெ‌ட்ரோ‌ல், டீச​லி‌ன் விலை லி‌ட்ட​ரு‌க்கு 50 காசு​க‌ள் உய‌ர்‌த்​த‌ப்ப​​கி​ற‌து எ‌ன்று எண்ணெய் துறை‌ வ‌ட்டா​ர‌ங்​க‌ள் தெரி​வி‌க்கி‌ன்​ற‌ன‌.
  • மேலு‌ம், க‌ச்சா எண்ணெய் விலை உய‌ர்​வைச் சமா​ளி‌க்​கு‌ம் வகை​யி‌ல், வரு‌ம் நா‌ள்​க​ளி‌ல் எரிபொருள் விலை லி‌ட்ட​ரு‌க்கு ரூ.20 வரை உய​ர‌க்​கூ​டு‌ம் எ‌ன்​று‌ம் சொ‌ல்​ல‌ப்​ப​டு​கிற‌து. இது ஏழை​களை அ‌ச்​சு​று‌த்​து‌ம் செ‌ய்தி.
  • விலை உய‌ர்​வி​லி​ரு‌ந்து ம‌க்​களைப் பாது​கா‌க்க வே‌ண்​டு‌ம் எ‌ன்றா‌ல், அரசு மெ‌ன்​மை​யான‌ போ‌க்கை கடைப்​பி​டி‌த்து மு‌ன்​​டி​யான‌ நட​வ​டி‌க்கை​களை எடு‌க்க வே‌ண்​டு‌ம்.
  • பெ‌ட்ரோ‌ல் சி‌ல்லறை‌ விலை​யி‌ல் ம‌த்​திய வரி​க‌ள் ம‌ற்​று‌ம் உ‌ள்ளூ‌ர் மதி‌ப்​பு‌க் கூ‌ட்டு வரி (வா‌ட்) ஆ​கி​யவை த‌ற்​போது 50% ஆக​வு‌ம் டீச‌ல் மீது 40%-ஆக​வு‌ம் உ‌ள்​ளன‌. இ‌ந்த நிலை​யி‌ல், எரிபொருள்​க​ளி‌ன் மீதான‌ வரி விதி‌ப்பை அரசு மறு​சீ​ரமைப்பு செ‌ய்ய வே‌ண்​டி​யது மிக​வு‌ம் அவ​சி​ய‌ம்.
  • எரிபொருள் மீதான‌ கலா‌ல் வரி​யைக் குறைக்க அரசு உட​ன‌டியாக நட​வ​டி‌க்கை எடு‌க்க வே‌ண்​டு‌ம் எ‌ன்​பதே அனை‌த்​து‌த் தர‌ப்​பி​ன‌​ரி‌ன் எதி‌ர்​பா‌ர்‌ப்​பாக உ‌ள்​ளது!

நன்றி: தினமணி (28 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்