TNPSC Thervupettagam

ஃபனிகிரியில் இக்ஷ்வாகு கால நாணயங்கள்

April 12 , 2024 225 days 266 0
  • தெலுங்கானாவின் பாரம்பரியத் துறையானது சமீபத்தில் புகழ்பெற்ற பௌத்தப் பாரம்பரியத் தளமான ஃபனிகிரியில் நாணயப் புதையல் ஒன்றைக் கண்டறிந்துள்ளது.
  • 3,730 எண்ணிக்கையிலான நாணயங்களின் முன்பக்கத்தில் யானைச் சின்னமும், பின்புறத்தில் உஜ்ஜயினி சின்னமும் இருந்தன.
  • இந்த நாணயங்கள் இக்ஷ்வாகு காலத்தைச் சேர்ந்தவை என்று இந்த ஆய்வுகள் முடிவு செய்தன.
  • இந்தக் கிராமம் ஆனது கி.மு. 1000 முதல் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரையில் அதிக செயல்பாடு மிக்க வாழ்க்கை முறையைக் கொண்டிருந்ததாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்