TNPSC Thervupettagam

ஃபர்ஸ்ட் மூவர்ஸ் கூட்டணி தலைமைத்துவக் கூட்டம்

January 25 , 2023 544 days 253 0
  • உலகப் பொருளாதார மன்றமானது, சமீபத்தில் ஃபர்ஸ்ட் மூவர்ஸ் கூட்டணி என்பதின் தலைமைத்துவக் கூட்டத்தை நடத்தியது.
  • தூய எரிசக்தி தொழில்நுட்பங்களின் அவசியங்கள் குறித்து இக்கூட்டம் ஆலோசிக்கச் செய்கிறது.
  • இக்கூட்டணியானது, 2021 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களால் தொடங்கப் பட்டது.
  • தூய எரிசக்தி தொழில்நுட்பங்களுக்குத் தேவையான வலுவான ஒரு சந்தையை உருவாக்குவதே இக்கூட்டணியின் நோக்கமாகும்.
  • இந்தியா, ஜப்பான், நார்வே, இத்தாலி, சுவீடன், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி, டென்மார்க் மற்றும் கனடா ஆகிய நாடுகள் இதில் இடம் பெற்றுள்ளன.
  • இந்த நாடுகளைத் தவிர, 60 பன்னாட்டு நிறுவனங்களும் இந்தக் கூட்டணியின் ஒரு பகுதியாக இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்