TNPSC Thervupettagam

ஃபால் ஆர்மி என்னும் புழுவால் ஏற்படும் பயிர்ச் சேதம்

November 29 , 2019 1880 days 791 0
  • மக்காச் சோளத்தை சேதப்படுத்தும் ஒரு ஆக்கிரமிப்பு உயிரினமான ஃபால் ஆர்மி என்னும் புழு  தமிழ்நாட்டில் சுமார் 1.2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
  • 2019 ஆம் ஆண்டில், பெரம்பலூர், விருதுநகர், சேலம், திருநெல்வேலி, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் இந்தப் புழுவால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்