TNPSC Thervupettagam

ஃபிக்கி அமைப்பின் தலைவர் & துணைத் தலைவர்

December 23 , 2018 2051 days 600 0
  • இந்திய வர்த்தக மற்றும் தொழிலக கூட்டமைப்பின் (Federation of Indian Chambers of Commerce and Industry-FICCI) 2018/19-ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக சந்தீப் சோமானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • சங்கீதா ரெட்டி FICCI-யின் முதுநிலை துணைத் தலைவராக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • அதே வேளையில் தற்போது ஸ்டார் இந்தியா அமைப்பின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஆசியாவிற்கு மட்டுமான 21வது நூற்றாண்டு பாக்ஸ் ஆசியா பசுபிக் அமைப்பின் தலைவராகவும் இருக்கின்ற உதய்சங்கர் FICCI அமைப்பின் துணைத் தலைவராக இணைந்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்