TNPSC Thervupettagam

ஃபின்க்ளூவேஷன்

April 24 , 2022 947 days 513 0
  • இந்தியத் தபால் பணவழங்கீட்டு வங்கியானது (IPPB - India Post Payments Bank) ஃபின்க்ளூவேஷன் (Fincluvation) என்ற ஒரு முன்னெடுப்பினைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது
  • ஃபின்க்ளூவேஷன் என்பது, நிதி உள்ளடக்கத்திற்கான சில தீர்வுகளை இணைந்து உருவாக்கவும், புதுமையான தீர்வுகளை உருவாக்கவும் வேண்டி நிதித் தொழில்நுட்பப் புத்தாக்க நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் ஒரு கூட்டு முயற்சி ஆகும்.
  • ஃபின்க்ளூவேஷன் என்பது, நிதி உள்ளடக்கத்தை இலக்காகக் கொண்ட மதிப்புமிக்க நிதித் தயாரிப்புகளை உருவாக்குவதற்காக தொடக்க நிறுவனச் சமூகங்களை ஒன்று திரட்டுவதற்கான ஒரு சக்தி வாய்ந்த தளத்தை உருவாக்குவதற்காக வேண்டி இந்தத் தொழில்துறை மேற்கொள்ளும் முதல் முயற்சியாகும்.
  • ஃபின்க்ளூவேஷன் என்பது இதில் பங்கு பெறும் சிலப் புத்தாக்க நிறுவனங்களுடன் இணைந்து நிதித் தீர்வுகளை உருவாக்குவதற்கான இந்தியத் தபால் பணவழங்கீட்டு வங்கியின் ஒரு நிரந்தரத் தளமாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்