TNPSC Thervupettagam

ஃபிஷ்வாலே செயலி

October 9 , 2021 1051 days 506 0
  • அசாம் மாநிலத்தின் மீன்வளம், சுற்றுச்சூழல், வனம் மற்றும்  கலால் வரித் துறை அமைச்சர் பரிமல் சுக்லபத்யா ‘ஃபிஷ்வாலே’ என்ற செயலியை வெளியிட்டார்.
  • இது இந்தியாவின் முதலாவது இணையதள மீன் சந்தையாகும்.
  • இது அஸ்ஸாம் மாநில மீன்வளத் துறையுடன் இணைந்து அக்வாஃபுளூகுளோபல் அக்வாகல்சர் சொலுயூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Aqua Blue Global Aquaculture Solutions Pvt. Ltd.) என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்