TNPSC Thervupettagam

ஃபுகாகு அதிவேகக் கணினி

March 15 , 2021 1261 days 552 0
  • ரிக்கென் எனப்படும் ஜப்பான் அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் ஃபுஜிட்சு நிறுவனம் ஆகியவை இணைந்து 6 ஆண்டுகளுக்கு முன்பு இதனை மேம்படுத்தத் தொடங்கியது.  
  • இது உலகின் மிகவும் திறன் வாய்ந்த ஒரு அதிவேகக் கணினியாகும்.
  • ஃபுகாகு ஆனது ஃபுஜி மலையின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்த அதிவேகக் கணினியானது ஜப்பானின் கணினிக் கட்டமைப்பின் முக்கியச் சாதனத்தை உருவாக்கும் நோக்கத்துடன் மேம்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்