TNPSC Thervupettagam

ஃபுசோபாக்டீரியம் நியூக்ளியேட்டம்

May 14 , 2024 66 days 137 0
  • மனிதர்களின் வாய்ப்பகுதியில் காணப்படுகின்ற ஃபுசோபாக்டீரியம் நியூக்ளியேட்டம் எனப்படும் பாக்டீரியாக்கள் அரிதாகவே வேறு இடங்களில் காணப்படுகின்றன.
  • ஆனால் பெருங்குடல் அல்லது மலக்குடலில் புற்றுநோய் ஏற்பட்டால், குடலில் உள்ள கட்டிகளில் இந்தப் பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன.
  • அங்கு, அவை புற்றுநோய் செல்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திலிருந்து தப்பி உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவ உதவுகின்றன.
  • பெருங்குடல் புற்றுநோய் (CRC) கட்டிகளில் ஒப்பீட்டளவில் அதிக அளவில் காணப்படும் பாக்டீரியத்தின் தனித்துவமான துணை வகையை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
  • 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் பாதிப்புகளின் எண்ணிக்கை 20% உயர்ந்து உள்ளதையடுத்து, பெருங்குடல் புற்றுநோய் இந்தியாவில் ஏழாவது பொதுவான வகை புற்றுநோயாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்