October 19 , 2018
2230 days
642
- ஃபுல்பதி திருவிழா சமீபத்தில் நேபாளத்தின் பல பகுதிகளில் பாரம்பரிய மேளதாளத்துடனும், சமயச் சடங்குகளுடனும் கொண்டாடப்பட்டது.
- தஷாயின் பண்டிகையின் (நவராத்திரி) 7வது தினத்தின் போது ஃபுல்பதி அனுசரிக்கப்படுகின்றது.
- நேபாள மொழியில் பூல் என்பது மலரையும் பதி என்பது இலைகள் மற்றும் செடிகளையும் குறிப்பிடும்.
- இந்த பாரம்பரியமானது பிரித்வி நாராயண் ஷா என்ற மன்னரின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
Post Views:
642