TNPSC Thervupettagam
January 4 , 2022 965 days 573 0
  • இஸ்ரேலில் முதலாவது ஃபுளோரோனா அல்லது ஃபுளூ கொரோனா அதாவது கோவிட் மற்றும் ஃபுளூக் காய்ச்சல் ஆகியவற்றின் இரட்டைத் தொற்று பதிவாகியுள்ளது.
  • இஸ்ரேலின் தேசிய சுகாதார சேவை வழங்கும் நிறுவனங்கள் கோவிட்-19 தொற்றிற்கு  எதிரான 4வது தவணை தடுப்பூசிகளை வழங்கத் தொடங்கின.
  • உலக சுகாதார அமைப்பு இதுவரையில் SARS Cov-2 வைரசின் மாற்றுருவாக ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா மற்றும் ஓமைக்ரான் ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்