TNPSC Thervupettagam

ஃபெஞ்சல் புயல்

December 4 , 2024 19 days 143 0
  • ஃபெஞ்சல் என்ற புயல் கரையைக் கடந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே தமிழகக் கரையைக் கடந்தது.
  • இந்தப் புயலால், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு புதுச்சேரியில் மிக அதிக பட்சமாக 46 சென்டி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
  • இதற்கு முன்பு 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதியன்று அதிகபட்சமாக சுமார் 21 சென்டி மீட்டர் மழைப் பொழிவானது பதிவானது.
  • ஃபெஞ்சல் என்ற பெயர் ஆனது சவுதி அரேபிய நாட்டினால் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்