TNPSC Thervupettagam

ஃபென்டானைல் நெருக்கடி

February 6 , 2025 17 days 54 0
  • கனடாவில், மில்லியன் கணக்கான அளவில் தவணைகள் வழங்குவதற்கு உதவும் 8 கிலோ அளவிலான ஃபென்டானைலை வைத்திருந்ததாக இரண்டு நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • சூரத்தில் உள்ள இரண்டு நிறுவனங்கள் ஃபென்டானைல் மூல வேதிப்பொருட்களை வைட்டமின் C என்று தவறாக பெயரிட்டு, அனுப்பியதாக அமெரிக்க அரசு வழக்குத் தொடர்ந்தது.
  • ஃபென்டானைல் என்பது போதைப்பொருள் அடிமைப் பழக்கத்தினை ஏற்படுத்தும் ஒரு செயற்கை ஓபியாய்டு ஆகும்.
  • இது ஹெராயினை விட தோராயமாக 50 மடங்கு மிக அதிக சக்தி வாய்ந்ததாகவும், மார்பினை விட 100 மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
  • 2019 ஆம் ஆண்டில், சீனாவானது  ஃபெண்டானைலை கட்டுப்படுத்தப்பட்ட போதைப் பொருளாக வகைப்படுத்தியது பின்னர் அந்தப் பட்டியலில் சில இரசாயனங்களையும் சேர்த்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்