TNPSC Thervupettagam

ஃபைசாபாத் இரயில் சந்திப்பு

October 28 , 2021 1032 days 460 0
  • உத்தரப் பிரதேச அரசானது ஃபைசாபாத் இரயில் சந்திப்பினை அயோத்யா கண்ட் ரயில்நிலையம் எனப் பெயர் மாற்ற முடிவு செய்துள்ளது.
  • 1878 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட ஃபைசாபாத் இரயில் நிலையமானது வடக்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் இயங்குகிறது.
  • பா.ஜ.க அரசானது அலகாபாத் என்ற பெயரை பிரயாக்ராஜ் எனவும் முகல்சாராய் ரயில்வே சந்திப்பினை பண்டிட் தீன்தயாள் உபத்யாய் சந்திப்பு எனவும் மாற்றி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்