TNPSC Thervupettagam

ஃபோர்ப்ஸ் இதழின் 30 வயதிற்குட்பட்ட 30 ஆசிய தொழில்முனைவோர் பட்டியல் 2024

May 21 , 2024 58 days 141 0
  • ஃபோர்ப்ஸ் இதழின் ஒன்பதாவது 30 வயதிற்குட்பட்ட 30 ஆசிய தொழில் முனைவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • 300 பேரில் 86 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • 10 பிரிவுகளில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள இளம் தொழில்முனைவோர், தலைவர்கள் மற்றும் முன்னோடிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
  • இது கலை, பொழுதுபோக்கு, விளையாட்டு, நிதி மற்றும் துணிகர மூலதனம் ஆகிய பிரிவுகளை உள்ளடக்கும்.
  • கான்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தினைச் சேர்ந்த மூவர் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
  • மெர்லின் இணை நிறுவனர்களான பிரத்யுஷ் ராய், சித்தார்த்தா சக்சேனா மற்றும் சிர்செந்து சர்க்கார் ஆகியோர் நுகர்வோர் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்