TNPSC Thervupettagam

ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் 100 முன்னணி மேகக் கணிமை நிறுவனங்களின் பட்டியல்

August 19 , 2022 701 days 365 0
  • இந்தியாவின் முன்னணிப் பண வழங்கீட்டு மற்றும் வணிக வங்கித் தளமான ரேசர்பே, 2022 ஆம் ஆண்டிற்கான ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் 100 முன்னணி மேகக் கணிமை நிறுவனங்களின் பட்டியலில் பெயரிடப்பட்ட முதல் இந்திய நிறுவனமாக மாறியுள்ளது.
  • ரேசர்பே இரண்டாவது முறையாக இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
  • இது நிதித் தீர்வுகளுக்கான ஒரு மென்பொருளாக 49வது இடத்தில் பட்டியலிடப் பட்டு உள்ளது.
  • கடந்த ஆண்டு ரேசர்பே இந்தப் பட்டியலில் 57வது இடத்தில் இருந்தது.
  • 100 முன்னணி மேகக் கணிமை நிறுவனங்களின் பட்டியல், தொழில்நுட்பப் பிரிவில் உள்ள சிறியப் புத்தொழில் நிறுவனங்கள் முதல் தனியார் நிறுவங்களின் பங்குகள் மூலமாக ஆதரவு பெற்ற பெரிய நிறுவனங்கள் வரையிலான சிறந்த நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்தி அங்கீகரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்