TNPSC Thervupettagam

அகர்தலா-கொல்கத்தா விரைவு இரயில்

November 2 , 2022 627 days 297 0
  • முதலாவது அகர்தலா-கொல்கத்தா விரைவு இரயில் சேவையினைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • வடக்கு எல்லை இரயில்வே நிர்வாகம் (NFR) ஆனது விரைவு இரயில் சேவையினை விரிவாக்கும் செயலானது வடகிழக்கு மாநிலங்களில் இணைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்