TNPSC Thervupettagam

அகாப்பே சித்திர மாக்னா

May 23 , 2020 1650 days 752 0
  • இது கோவிட் – 19 நோய்த் தொற்று கண்டறிதலின்போது பயன்படுத்தப்படும் காந்த நானோ துகளை அடிப்படையாகக் கொண்ட ஆர்என்ஏ பிரிப்பு உபகரணமாகும்.
  • இது கொச்சினில் உள்ள அகாப்பே நோய் கண்டறிதல் நிறுவனத்துடன் இணைந்து ஸ்ரீ சித்திரைத்  திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தினால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இந்த உபகரணமானது சார்ஸ் – COV2 நோய்த் தொற்றினைக்  கண்டறிவதற்காக ஆர்டி-எல்ஏஎம்பி, ஆர்டி-க்யூபிசிஆர், ஆர்டி-பிசிஆர், இதர வெப்பமானிகள், பிசிஆர் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நெறிமுறைகளுக்கு ஆர்என்ஏ பிரிப்பிற்காக வேண்டி பயன்படுத்த முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்