TNPSC Thervupettagam

அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி – ஞானபீட விருது

November 30 , 2019 1703 days 832 0
  • பிரபல மலையாள மொழிக் கவிஞர் அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி, நாட்டின் மிக உயர்ந்த ஒரு இலக்கிய கௌரவமான 55வது ஞானபீட விருதைப் பெறுபவர் என்று அறிவிக்கப் பட்டார்.
  • அவர் “இருபதாம் நூட்டண்டின்தே இதிஹாசம்” என்ற தனது படைப்பின் மூலம் மலையாளக் கவிதைகளில் நவீனத்துவத்தை ஆதரிப்பவர் என்று அறியப்படுகின்றார்.  
  • நம்பூதிரி (பிராமண) சமூகத்தில் நிலவுவதாகக் கூறப்படும் சமூகத் தீமைகளுக்கு எதிராக அவர் வாதிட்டதற்காகவும் அறியப் படுகின்றார்.
  • அவருக்கு 2017 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
  • ஜி சங்கரா குருப், தக்கழி, எஸ்.கே.போட்டேகாட், எம்.டி.வாசுதேவன் நாயர் மற்றும் ஓ.என்.வி.குருப் ஆகியோருக்குப் பிறகு இந்த விருதைப் பெறுகின்ற ஆறாவது மலையாள எழுத்தாளர் இவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்