அக்சயப் பாத்திரம் நிறுவனத்திற்கு BBC உலக சேவையின் “உலகளாவிய சாம்பியன் விருது” வழங்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவில் உலகின் மிகப்பெரிய பள்ளி உணவுத் திட்டத்தினை நடத்தும் இலாப நோக்கமற்ற நிறுவனமாகும்.
இந்த விருதானது பிரிஸ்டோலில் நடைபெற்ற BBC உணவு மற்றும் வேளாண் விருதுகள் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
இவ்விருதானது உலகின் உற்பத்தி, செயலாக்கம், நுகர்வு அல்லது சிறந்த உணவு ஆகியவற்றிற்காக அதன் செயல்முறைகளை மாற்றும் நபர் அல்லது திட்டத்தினை அங்கீகரிக்கிறது.