TNPSC Thervupettagam
October 31 , 2022 759 days 459 0
  • பாதுகாப்பு மற்றும் இராணுவ மேம்பாட்டு அமைப்பானது, உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட புதிய தலைமுறை தொழில்நுட்பத்தினைச் சார்ந்த அணுசக்தி திறன் கொண்ட, நடுத்தர தொலைவு வரம்புடைய ஏவுகணையான அக்னி பிரைம் (அக்னி-பி) ஏவுகணையினை வெற்றிகரமாக சோதனை செய்தது.
  • இது இரண்டு கட்ட  உலோகக் கொள்கல ஏவு அமைப்பு கொண்ட ஏவுகணையாகும்.
  • இது அக்னி ரக ஏவுகணை தொடரின் சமீபத்திய மற்றும் ஆறாவது வகையாகும்.
  • இது ஒருங்கிணைந்த மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டமைக்கப் பட்டது.
  • இந்த ஏவுகணையானது, 1,000 - 2,000 கிமீ தொலைவில் உள்ள தனித்தனி இடங்களுக்கு பல போர் ஆயுதங்களை  ஏவும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்