June 11 , 2023
408 days
244
- அக்னி-1 ஏவுகணையின் பயிற்சி சார் ஏவுதல் சோதனையானது ஓடிசாவின் ஏபிஜெ அப்துல் கலாம் தீவில் உத்திசார் படைப் பிரிவினால் வெற்றிகரமாக மேற் கொள்ளப் பட்டது.
- இந்த நடுத்தரத் தொலைவு வரம்புடைய அக்னி-1 உந்து விசை ஏவுகணையானது 700 முதல் 1200 கிலோமீட்டர் வரையிலான இலக்குகளைத் தாக்கும் திறனைக் கொண்டு உள்ளது.
- அக்னி-I ஏவுகணையானது இந்திய இராணுவத்தின் உத்திசார் படைப் பிரிவினால் (SFC) பயன்படுத்தப் படுகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/11-34.png)
Post Views:
244