TNPSC Thervupettagam

அக்னி-4 உந்துவிசை எறிகணை சோதனை 2024

September 12 , 2024 72 days 109 0
  • அக்னி-4 உந்துவிசை எறிகணை சோதனையை இந்தியா மிக வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
  • சுமார் 4,000 கிலோமீட்டர்கள் வரையிலான இலக்குகளையும் தாக்கக் கூடிய வகையில் அக்னி-4 எறிகணையின் வரம்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • 20 மீட்டர் நீளமுள்ள எறிகணை ஆனது 1,000 கிலோ எடையைச் சுமந்து செல்லும் மற்றும் சாலையில் இயக்கக்கூடிய வகையிலான நடமாடும் ஏவு வாகனத்தில் இருந்து ஏவக் கூடிய திறன் கொண்டது.
  • அக்னி-4 எறிகணை  ஆனது முன்னதாக அக்னி-2 பிரைம் என்று அழைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்