TNPSC Thervupettagam

அக்ரோகாந்தோசரஸ்

September 5 , 2022 685 days 384 0
  • அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட ஒரு மாபெரும் வறட்சியானது அக்ரோகாந்தோசரஸின் கால்தடங்களை வெளிப்படுத்தியுள்ளது.
  • இது 113 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழங்கால டைனோசர் இனம் ஆகும்.
  • டைரனோசொரஸ் ரெக்ஸைப் போலவே, தோராயமாக 4 மெட்ரிக் டன் எடை கொண்ட அக்ரோகாந்தோசொரஸ் ஒரு உச்சநிலையில்  வேட்டையாடும் விலங்காகும்.
  • இருப்பினும், அக்ரோகாந்தோசரஸ் ஆனது டி.ரெக்ஸ் இனம் வாழ்ந்ததற்கு 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்ப கால கிரெட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்ததாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்