TNPSC Thervupettagam

அக்ரோபாட்டிக் ஜிம்னாஸ்டிக் உலகக் கோப்பை

November 24 , 2018 2066 days 585 0
  • அஸ்பேரிஜானின் தலைநகரான பாகுவில் அமைந்துள்ள தேசிய ஜிம்னாஸ்டிக் அரங்கில் முதன்முறையாக இரண்டு நாள் நிகழ்வான FIG அக்ரோபாட்டிக் ஜிம்னாஸ்டிக் உலகக் கோப்பைப் போட்டி நடத்தப் பட்டது.
  • ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவிற்கானப் போட்டிகளில் இந்தியா இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றது.
  • பிரின்ஸ் அரிஸ், சித்தேஷ் போஸ்லே, ருஷிகேஷ் மோர் மற்றும் ரெஜிலேஷ் சூரிபாபு ஆகியோர் 20.560 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றனர்.
  • இந்தியாவின் பெண்கள் மூவர் குழுவான ஆயுஷி கோதேஷ்வர், ப்ராச்சி பார்கி மற்றும் மிருண்மயி வால்டே ஆகியோர் 18.200 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்