TNPSC Thervupettagam

அக்‌ஷய் உர்ஜா இணைய வாயில்

March 26 , 2020 1579 days 512 0
  • அக்‌ஷய் உர்ஜா இணைய வாயிலானது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் தொடங்கப் பட்டது.
  • அக்‌ஷய் உர்ஜா அல்லது புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மிகவும் திறமையாக பயன்படுத்துவதற்கான வழிகளை உருவாக்குவதை இந்த இணைய வாயில் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மின்சாரக் கட்டங்களுக்கும்  தனித்து இயங்கும் பயன்பாட்டிற்கும்  மற்றும் பரவலாக்கப்பட்ட மின் உற்பத்திக்கும், மின்சாரம் தயாரிக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை பின்பற்றுவதற்கான கண்டுபிடிப்புகளை இது ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்