TNPSC Thervupettagam

அங்கீகரிக்கப்பட்ட மற்றும் ஈடு செய்யும் காடு வளர்ப்பு (ACA) திட்டம்

December 7 , 2023 354 days 186 0
  • மத்தியப் பிரதேசத்தில் ஜமுனா திறந்தவெளி சுரங்கத் திட்டத்தின் (OCP) வெற்றியானது, இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
  • காடு வளர்ப்பிற்காக பழைய நிலக்கரி வயல்களை மீட்டெடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இயற்கை வளம் குறைவதால், ஜூன் 2014 ஆம் ஆண்டு அது தனது திறந்தவெளி சுரங்க நடவடிக்கைகளை நிறுத்தியது.
  • சமீபத்திய செயற்கைக்கோள் தரவுகளின்படி, 88.07% சுரங்கப் பகுதியானது வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.
  • இழப்பீட்டுக் காடு வளர்ப்பு என்பது வன நிலத்தை வனம் அல்லாத நோக்கங்களுக்காக மாற்றுவதுடன் அதற்குச் சமமான நிலத்தில் காடு வளர்ப்பதை உறுதி செய்வதற்கான ஒரு திட்டமாகும்.
  • இது 2016 ஆம் ஆண்டின் இழப்பீட்டுக் காடு வளர்ப்பு நிதிச் சட்டத்தின் கீழ் ஒரு சட்டப்பூர்வ தேவையாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்