TNPSC Thervupettagam

அங்கோர் வாட் கோவிலின் மறுசீரமைப்புப் பணி

December 17 , 2022 710 days 385 0
  • கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோவில் வளாகமானது இந்திய அரசினால் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
  • அங்கோர் வாட் கோவில் என்பது கம்போடியாவில் உள்ள ஒரு கோவில் வளாகம் மற்றும் உலகின் மிகப்பெரிய மதம் சார்ந்த நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும்.
  • இது முதலில் கெமர் பேரரசினால் விஷ்ணு கடவுளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு இந்துக் கோவிலாக கட்டமைக்கப் பட்டது.
  • 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில் படிப்படியாக இது புத்தக் கோவிலாக மாற்றப்பட்டது.
  • இது 12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் யசோதரபுராவில் கெமர் மன்னர் இரண்டாம் சூர்ய வர்மனால் கட்டமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்