TNPSC Thervupettagam

அங்கோலா மற்றும் OPEC

December 29 , 2023 204 days 172 0
  • எண்ணெய் உற்பத்தி ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சையின் காரணமாக, பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் தனது 16 ஆண்டுகால உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து வெளியேறுவதாக அங்கோலா அறிவித்துள்ளது.
  • நாட்டின் குறைந்து வரும் உற்பத்தி திறனைப் பிரதிபலிக்கச் செய்யும் வகையில் இந்த கூட்டமைப்பு தலைவர்களால் விதிக்கப்பட்ட குறைக்கப்பட்ட உற்பத்தி வரம்பை அந்த நாடு நிராகரித்தது.
  • அங்கோலாவின் இந்த நடவடிக்கையானது, பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டு அமைப்பின் உறுப்பினர் எண்ணிக்கையை 12 ஆகக் குறைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்