October 8 , 2022
652 days
314
- ஹேம்கோஷ் எனும் அசாமிய அகராதியின் ஒரு பிரெய்லி வடிவப் பிரதியைப் பிரதமர் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
- ஹெம்கோஷ் அகராதியானது பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட முதல் அசாமிய அகராதிகளில் ஒன்றாகும்.
- சமஸ்கிருத எழுத்துருக்களை அடிப்படையாகக் கொண்ட முற்காலத்திய அசாமிய சொற்பிறப்பியல் அகராதியானது அசாமிய அகராதி ஹெம்கோஷ் என்று அழைக்கப் படுகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/8-632.jpg)
Post Views:
314