அசாமில் படைச்சிறுத்தை மற்றும் பளிங்குப் பூனை
March 11 , 2025
21 days
62
- அசாமின் டெஹிங் பட்காய் என்ற தேசியப் பூங்காவிற்குள் உள்ள ஒளிப்படக் கருவிகள் படைச் சிறுத்தையை (நியோஃபெலிஸ் நெபுலோசா) படம்பிடித்துள்ளன.
- இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
- பளிங்குப் பூனை (பார்டோஃபெலிஸ் மர்மொரோட்டா) என்பது கிழக்கு இமயமலையில் இருந்து தென்கிழக்கு ஆசியா வரையில் காணப்படும் ஒரு சிறியக் காட்டுப் பூனை ஆகும்.
- இது IUCN செந்நிறப் பட்டியலில் அச்சுறுத்தல் நிலையினை அண்மித்த இனம் (NT) ஆகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

Post Views:
62