August 29 , 2024
86 days
148
- அசாம் மாநிலத்தில் முதன்முறையாக மிதுன் (Bos frontalis) எனப்படும் காயல் மாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- மிதுன் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து ஆகியவற்றின் மாநில விலங்கு ஆகும்.
- இது மிசோரம் மற்றும் மணிப்பூர் மலைப்பகுதிகளிலும் காணப்படுகிறது.
- இது முதன்மையாக அதன் இறைச்சிக்காக வளர்க்கப்படுகிறது.
- 2019 ஆம் ஆண்டில், இந்தியாவில் காணப்பட்ட மிதுன்களின் எண்ணிக்கை 3,86,311 ஆகும்.
Post Views:
148